Tag: மிச்சல் ஒபாமா
டிரம்ப் பதவியேற்பு : தனியாக வந்த பராக் ஒபாமா – முன்னாள் அதிபர்கள் பங்கேற்பு!
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்கும் விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களும் தம்பதியராக இணைந்து கலந்து கொண்டனர். பில் கிளிண்டன் - ஹிலாரி கிளிண்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தம்பதியர்,...
அமெரிக்கா: அதிகம் போற்றப்படும் பெண்கள் வரிசையில் மிச்சல் ஒபாமா முதலிடம்!
அமெரிக்கா: அமெரிக்காவில் அதிகம் போற்றப்படும் பெண்மணி யார் என எடுக்கப்படும் வருடாந்திர வாக்கெடுப்பில், முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்சல் ஒபாமா அமெரிக்காவில் அதிகம் போற்றப்படும் பெண் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். கடந்த...
ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!
நியூயார்க் - முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவுக்கு, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த 30 வயது வாலிபரை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கடந்த வாரம் மேன்ஹாட்டனில்...
ஒபாமாவின் புதிய வீடு எங்கே தெரியுமா?
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒபாமா, கடந்த மாதம் தனது குடும்பத்தோடு வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
பின்னர், கரீபியன் தீவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருந்த அவர், சில...
இணையத்தைக் கலக்கும் ஒபாமாவின் 55 படங்கள்!
வாஷிங்டன் - ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷின் பதவிக்காலத்திற்குப் பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பராக் ஒபாமா, 8 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், வரும் 2017, ஜனவரி...
ஆர்க்கிட்டுக்கு ஒபாமா தம்பதியின் பெயர் சூட்டியது சிங்கப்பூர்!
வாஷிங்டன் - அதிகாரப்பூர்வப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோருக்கு, வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும்...
வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் – மிச்சல் ஒபாமா முடிவு!
ஆஸ்டின்(அமெரிக்கா): ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று மிச்சல் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டு முறைக்கு (மொத்தம்...
உலகின் மிகச்சிறந்த ஸ்டைலிஷான பெண்மணியாம் மிச்செல் ஒபாமா…
அமெரிக்கா,மார்ச்.14-அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உலகின் மிக சிறந்த நவநாகரீக (ஸ்டைலிஷ்) பெண்மணி என்று சண்டே டைம்ஸ் ஸ்டைல் செய்தி இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ராணி எலிசபெத்...