Home Featured உலகம் இணையத்தைக் கலக்கும் ஒபாமாவின் 55 படங்கள்!

இணையத்தைக் கலக்கும் ஒபாமாவின் 55 படங்கள்!

1242
0
SHARE
Ad

வாஷிங்டன் – ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷின் பதவிக்காலத்திற்குப் பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பராக் ஒபாமா, 8 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், வரும் 2017, ஜனவரி 20-ம் தேதியோடு, தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

கடந்த 8 ஆண்டுகளில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞரான பெடே சோசா, ஒபாமாவைக் கிட்டத்தட்ட 2 மில்லியன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

ஒபாமா தனது அலுவலகத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் முதல் குறும்புத்தனங்கள் வரை அவற்றில் பல சுவாரசியமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

அவற்றில் தனக்கு மிகவும் பிடித்த படங்களாக 55 படங்களைத் தேர்ந்த்தெடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பெடே சோசா.

அப்படங்கள் இப்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. அவற்றில் இருந்து 12 புகைப்படங்கள் இங்கே காணலாம்:-

obama10

obama9

obama8

obama12

obama11

obama7

obama6

obama5

obama4

obama3

obama2

obama1