Tag: வெள்ளை மாளிகை
கொவிட்19 : வெள்ளை மாளிகையிலும் நுழைந்தது
வாஷிங்டன் – அரச குடும்பத்தினர், பிரதமர்கள், என யாரையும் விட்டு வைக்காத கொவிட்19 தொற்று தற்போது வெள்ளை மாளிகையிலும் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அந்தத் தொற்று தற்போது வெள்ளை...
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
வாஷிங்டன் - வழக்கமான தீபாவளி செய்தியை அமெரிக்க இந்தியர்களுக்கு வழங்கவில்லை என்றும் - ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு கொண்டாடப்படவில்லை என்றும் - எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த...
வடகொரிய அதிபரைச் சந்திக்கத் தயாராகிறார் டிரம்ப்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்திருப்பதாக வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தென்கொரியத் தலைவர்கள் தெரிவித்ததையடுத்து கிம்மைச் சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு...
உடற்பயிற்சி செய்ய மாட்டேன் – வெள்ளை மாளிகை மருத்துவரிடம் டிரம்ப் திட்டவட்டம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன்...
நஜிப்பின் அமெரிக்கப் பயணம்: செலவுத் தொகையை வெளியிட அரசு மறுப்பு!
புத்ராஜெயா - கடந்த மாதம் வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அப்பயணத்திற்கான மொத்த செலவு என்னவென்று, சட்டத்துறை அமைச்சர் அசலினா...
டுவிட்டரை விட்டு விலகுகிறாரா டிரம்ப்?
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் பரவின.
காரணம், அளவுக்கு அதிகமான பல தகவல்கள் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார் என்றும், பல பிரச்சினைகள்...
வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனை தோல்வி
சியோல் - நேற்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனை தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறுகின்றன.
வடகொரியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுக நகரமான சின்போவில், இந்த அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாகவும்,...
அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!
வாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை...
எச்1பி விசா கட்டுப்பாடு: டிரம்பின் முடிவால் அதிர்ச்சியில் இந்தியர்கள்!
வாஷிங்டன் - அமெரிக்க ஐடி நிறுவனங்களில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் எச்1பி, எல்1 விசாக்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளதால், அமெரிக்கா செல்லும் கனவோடு...
இணையத்தைக் கலக்கும் ஒபாமாவின் 55 படங்கள்!
வாஷிங்டன் - ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷின் பதவிக்காலத்திற்குப் பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பராக் ஒபாமா, 8 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், வரும் 2017, ஜனவரி...