Tag: வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில், உயர் பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
தீபாவளி விளக்கு ஏற்றிய ஒபாமா உலகமெங்கிலும்...
வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழையும்போது சுடப்பட்டவன் நிலைமை கவலைக்கிடம்!
வாஷிங்டன் – கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்ததால், சுடப்பட்டவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, அந்நபர் சிகிச்சை பெற்றுவரும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனை...
வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்தில் ஆயுதத்தோடு நுழைந்தவன் சுடப்பட்டான்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை வளையத்தை மீறி ஆயுதத்தோடு நுழைந்தவன் ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டான். உடல் பகுதியில் சுடப்பட்ட அவன், தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்புப்...
வெள்ளை மாளிகை வாழ்க்கை போதும் – மிச்சல் ஒபாமா முடிவு!
ஆஸ்டின்(அமெரிக்கா): ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல மாட்டேன் என்று மிச்சல் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டு முறைக்கு (மொத்தம்...
ஒபாமாவின் ஆரோக்கிய இரகசியம் – வெள்ளை மாளிகை கூறும் தகவல்!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அண்மையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன், அவரது உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது...
வெள்ளை மாளிகையின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி?
வாஷிங்டன், அக்டோபர் 30 - வெள்ளை மாளிகையின் கணினி அமைப்பிற்குள் சிலர் ஊடுருவி அதைச் செயலிழக்க வைக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.
கணினியை செயலிழக்க வைக்கும் ஊடுருவல்காரர்கள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறார்கள். முக்கிய கணினி அமைப்புகளுக்குள்...
வெள்ளை மாளிகை சுவரேறிக் குதித்தவனை மோப்ப காவல் நாய்கள் தடுத்து நிறுத்தின
வாஷிங்டன், அக்டோபர் 23 – அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூற வேண்டியதில்லை. அப்படியிருந்தும் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று புதன்கிழமை மாலை, ஒரு...
அமெரிக்காவிற்கு திரும்பினால் கண்டிப்பாக கைது செய்வோம் : தேவயானிக்கு எச்சரிக்கை
வாஷிங்டன், ஜன 13- விசா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதர் தேவயானி, தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென்...