Tag: மின்னல் பண்பலை
மின்னல் வானொலியில் உலக நடப்புகளை விவரித்த செல்லியல் ஆசிரியர்
கோலாலம்பூர் - 2017-ஆம் ஆண்டு நம்மைக் கடந்து போகும் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் மின்னல் பண்பலை (எப்.எம்) வானொலியில் காலையில் ஒலியேறும் 'காலைக் கதிர்' நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்த ஆண்டின் மிக முக்கிய...
2017 உலக சம்பவங்கள்: மின்னல் வானொலியில் இரா.முத்தரசன் தொகுத்து வழங்குகிறார்!
கோலாலம்பூர் - நம்மைக் கடந்து போகும் 2017-ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்களை மின்னல் எப்.எம். (பண்பலை) வானொலி தினமும் 'காலைக் கதிர்' நிகழ்ச்சியில் காலை 8.00 மணி முதல் 9.00 மணி...
இலங்கையில் 2 மாதங்கள் மனிதநேயப் பணிகள் – ஆர்ஜே தியாவுடன் நேர்காணல்!
கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் மாதம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ், மைகார்ப்@சவுத்ஏசியா ஏற்பாட்டில் வங்காள தேசம் மற்றும் இலங்கையில் மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள மலேசியாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த...
இணைய மோசடியைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்: டத்தோ தெய்வீகன்
கோலாலம்பூர் - அண்மைய காலமாக மலேசியாவில் இணையதள குற்றம் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பலர் மில்லியன் கணக்கான பணத்தையும் இழந்துள்ளனர். இதன் தொடர்பாக 2000-த்திற்கும் மேற்பட்ட புகார்கள் தமது துறைக்கு...
மின்னலின் மண்ணின் நட்சத்திரப் போட்டி – வாரம் 200 ரிங்கிட் பரிசு!
கோலாலம்பூர் - ஒவ்வொரு வாரமும் மின்னலின் சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் 1 மணி வரை மின்னலின் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி ஒலியேறி வருகிறது.
மண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள், சந்திப்புகள்...
சனிக்கிழமைகளில் மின்னலின் ‘மண்ணின் நட்சத்திரம்’
கோலாலம்பூர் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி காலை மணி 11 தொடக்கம் மின்னலில் ஒலியேறி வருகிறது. மலேசிய பாடல்களின் சிறந்த பத்து பாடல்கள் தொகுப்பு, உள்ளூர் கலைஞர்களின் சந்திப்புகள்,...
வரவு செலவுத் திட்டம் 2018 – மின்னல் பண்பலையில் நேரடி ஒலிபரப்பு
கோலாலம்பூர்- நாளை வெள்ளிக்கிழமை 27 அக்டோபர் 2017-ஆம் தேதி பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2018 -ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார். அதன் நேரடி நிலவரத்தை...
மின்னல் அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்து!
கோலாலம்பூர் -மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் வெளியிட்டிருக்கும் தீபாவளி வாழ்த்துச் செய்தியை இங்கே காணலாம்.
அறிவிப்பாளர் மோகன்
வாருங்கள் உலகை நேசிப்போம். இந்த வருட தீபாவளியை நேச உணர்வோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் இந்த தீபத்திருநாளை...
மின்னலின் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் 2017!
கோலாலம்பூர் - இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மின்னல் பண்பலை பல ஆக்ககரமான அதேவேளையில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டு நேசிப்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும்...
அனைத்துலக விருது பெற்றார் மின்னல் அறிவிப்பாளர் தெய்வீகன்!
கோலாலம்பூர் - மாலத்தீவில் நடைபெற்ற ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருது விழாவில், மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் உருவாக்கிய ஆவணத் தொகுப்பான ‘வெளிச்சம் – ஈழத்தமிழர்கள் பற்றிய கதை’...