Tag: முகமட் சாம்ரி வினோத்
இந்து மதத்தை அவமதித்த சாம்ரி வினோத் மீது வழக்குத் தொடரப்படாது!
இந்து மதத்தை அவமதித்த சாம்ரி வினோத் காளிமுத்து மீது வழக்குத் தொடரப்படவில்லை, என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் மாநில நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் உரையாற்றத் தடை!- காவல் துறை
பெர்லிஸில் இன்று வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிகழ்ச்சியில், ஜாகிர் நாயக் பேசுவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
“இந்திரா காந்தி கணவர் செய்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை” – சம்ரி வினோத்
கோலாலம்பூர் - தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும்...
இந்திரா காந்தி கணவருக்கு ஜாகிர் நாயக் ஆதரவாளர்கள் பாதுகாப்பா? நிரூபியுங்கள் – சம்ரி வினோத்...
கோலாலம்பூர் – பெர்லிசைச் சேர்ந்த மதபோதகரும் அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கியவருமான சம்ரி வினோத் இந்திரா காந்தி விவகாரத்தில் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதோடு, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளையும் தற்காத்திருக்கிறார்.
இந்திரா...
சாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை
குவாந்தான் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற இளைஞர் பகுதி மாநாட்டில் மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் சிறப்பு வருகை தந்து உரையாற்றியது...
ஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்
குவாந்தான் – இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், தான் தனது மலேசியக் குடியுரிமையை இரத்து செய்ய திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட்...
சாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்!”- மசூதி பொருளாளர்
சிரம்பான்: அண்மையில் எப்எம்டி நிருபர்களை அழைத்து தம்மை பேட்டிக் காணுமாறு சாம்ரி வினோத் அழைத்ததன் பேரில் எப்எம்டியிலிருந்து ஒரு முஸ்லிம் நிருபரும், இரு முஸ்லிம் அல்லாத நிருபர்களும் சிரம்பானில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்கு...
பிரதமருடன் சாம்ரி வினோத், நம்பிக்கைக் கூட்டணியின் நிலைப்பாடுதான் என்ன?
காஜாங்: நேற்று வெள்ளிக்கிழமை நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் போது பிரதமர் மகாதீருடன் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதப் பேச்சாளர் சாம்ரி வினோத் உடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பரவலாக சமூகப்பக்கங்களில் பதிவேற்றம்...
சாம்ரி வினோத்: கருத்துணர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதே மரியாதை!
மனிதனுக்கு மதத்தின் பால் உள்ள பற்றும் தீவிரமும் அதன் எல்லையை கடந்து செல்லும் போது அதிதீவிரமாகவும் வன்முறையாகவும் மாறலாம். தனிப்பட ஒரு மனிதனின் சுய மதிப்பீட்டின் மீது மற்றவர் வைக்கக்கூடிய கருத்துகளினால் அவை...
தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்போர் – கடும் நடவடிக்கை தேவை – வேதமூர்த்தி வேண்டுகோள்
புத்ராஜெயா: சம்ரி வினோத் என்ற ஒரு நபர் மேற்கொண்ட ஒரு மதப் பிரச்சாரத்தின்போது இந்து சமயத்தை சிறுமைப்படுத்தியதுடன் பரிகாசமும் செய்தது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்ற நிலையில் அவர்மீது...