Home Tags முகமட் ராட்சி முகமட் ஜிடின்

Tag: முகமட் ராட்சி முகமட் ஜிடின்

புத்ரா ஜெயா தொகுதியில் ராட்சி ஜிடின் பெரிக்காத்தான் சார்பில் போட்டி

புத்ரா ஜெயா : நடப்பு கல்வி அமைச்சர் முகமட் ராட்சி மாட் ஜிடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து வேட்பாளராக புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அம்னோவின் தெங்கு அட்னான் தெங்கு...

பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு பிப்ரவரி 2022 வரை நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பள்ளிகளுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் அறிவித்திருக்கிறார். இந்த முடிவின்படி இந்த 2021-ஆம்...

தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது

கோலாலம்பூர் : நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளிகளில் நேரடிப் பாடங்களும் நடத்தப்படும். இஸ்மாயில் சாப்ரி...

அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?

கோலாலம்பூர் : 31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் கொண்டது பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை. இவர்களில் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்காத இஸ்மாயில் சாப்ரி, மொகிதின் யாசின் பாணியைப் போலவே, 4...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மதிப்பீட்டுத் தேர்வுகள் எப்போது?

புத்ரா ஜெயா : எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக பள்ளிகள் நாடெங்கிலும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பள்ளிகளின் திறப்பு சுகாதார அமைச்சின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அமையும்...

எஸ்பிஎம் தேர்ச்சி விகிதங்கள் தேசிய அளவில் அதிகரிப்பு

கோலாலம்பூர் : இன்று (ஜூன் 10) வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய அளவில் சிறப்பான மேம்பாட்டைக் கண்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் முகம்ட ரட்சி முகமட் ஜிடின் (படம்)...

எஸ்பிஎம் 2021 தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர் : வழக்கமாக ஆண்டின் இறுதியில் நவம்பர் மாத வாக்கில் நடைபெறும் 2021 எஸ்பிஎம் ஐந்தாம் படிவத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ராட்சி ஜிடின் அறிவித்தார். கடந்தாண்டு...