Tag: முகமட் ஹாசான்
அம்னோ: சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் பதவியிலிருந்து அகமட் சாஹிட் ஹமிடி வெளியேற வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
சாஹிட் அம்னோ தலைவராக, தேசிய முன்னணி...
‘பாஸ் அம்னோவுடன் இருக்குமா என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்’
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்ட போது, முடிவை அக்கட்சியே எடுக்கட்டும் என்று அம்னோ துணை தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
தேசிய கூட்டணியுடன் இருக்கும் பாஸ், தங்களுடன்...
அம்னோ அதன் உண்மையான எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டறிய வேண்டும்
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தனது கட்சி புரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பட்டியலிட்டுள்ளார்.
அம்னோ அதன் உண்மையான எதிரிகள் யார்...
தவறான வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதை நிறுத்த வேண்டும்
கோலாலம்பூர்: பெர்சாத்துவில் பெரும்பான்மையைப் பெருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.
இன்று அம்னோவின்...
மஇகா, மசீச முகமட் ஹசான் அம்னோ தலைமையை ஏற்க விரும்புகின்றனவா?
கோலாலம்பூர்: நீதிமன்ற வழக்குகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்டிருப்பதால் அம்னோ தலைவர் பதவிக்கு கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை மஇகா மற்றும் மசீச குறி வைப்பதாக...
பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பது கட்சியின் முடிவு
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க அம்னோ எடுத்த முடிவு எந்தவொரு தனிநபராலும் எடுக்கப்படவில்லை என்று கட்சித் துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
100- க்கும் மேற்பட்ட தொகுதிகள்...
பள்ளிகளைத் திறக்கும் திட்டம் இருந்திருந்தால் ஏன் டிடிக்டிவி?
கோலாலம்பூர்: பல ஏழை பெற்றோர்கள் இயங்கலைக் கற்றலுக்கான சாதனங்களுக்காக பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, டிடிக்டிவி தொடங்கியவுடன் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அறிவிக்கும் முடிவை அம்னோ கேள்வி எழுப்பியுள்ளது.
பள்ளிகளுக்கு படிப்படியாக திரும்புவது...
ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது
கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த ஊடகங்களின் பங்கு...
அம்னோவின் இரகசிய வங்கிக் கணக்கு- அம்னோ தலைவர்களுக்கு தெரியவில்லை
கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அம்னோ துணைத் தலைவர்...
அம்னோ: தலைவரை அவமானப்படுத்தும் அநாகரிகமற்ற முறையை கைவிடுங்கள்!- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: கட்சி உறுப்பினர்கள் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை முறையற்ற முறையில் தாக்கும் முறையை கைவிடுமாமாறு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார். இது அம்னோவுக்குள் ஓர் ஆரோக்கியமற்ற கலாச்சாரம்...