Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படுமா?

புத்ரா ஜெயா : நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23-ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுடனான அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை இன்று பிரதமர் மொகிதின் யாசின் இஸ்தானா நெகாராவில் மேற்கொண்டார். இன்றைய அமர்வு காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாக...

புதிய நிபந்தனைகள் குறித்து சாஹிட்-மொகிதின் சந்தித்துள்ளனர்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி  தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான கட்சியின் "புதிய நிபந்தனைகள்" குறித்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்துள்ளார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்...

புதிய நிபந்தனைகளை விவரிக்குமாறு மொகிதின் அம்னோவிடம் கோரிக்கை

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சியில் அதனுடனான அரசியல் ஒத்துழைப்பு குறித்த புதிய நிபந்தனைகளை விவரிக்க பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவிடம் கேட்டுக் கொண்டார். அம்னோ ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தை ஆதரிப்பதில் இருந்து விலகுவதாகக்...

பெஜுவாங், அமானா மொகிதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன

கோலாலம்பூர்: அமானா கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக பிரதமராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக அதன் துணைத் தலைவர் ஹசனுடின் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு கடிதம்...

அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: சில தலைவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) பதவிகளை வழங்குவதன் மூலம் அரசியல் இலஞ்சத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக பிகேஆர் இளைஞர் காவல் துறையில் புகார் அறிக்கை...

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு துங்கு ரசாலி ஆதரவு

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நாடாளுமன்றத் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும்...

நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் போனால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரலாம்

கோலாலம்பூர்: நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் போனால் நாட்டில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். தற்போதைக்கு அரசு கொவிட்19 தொற்றை தடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும், கூடுமான வரையில் நடமாட்டக்...

‘அரசியல் நடத்துவதை விட நாட்டு நலன் முக்கியமானது’- மொகிதின்

கோலாலம்பூர்: அரசியல் நடத்துவதை விட நாட்டின் நலன் முக்கியமானது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார். எனவே, அரசியல் நடத்துவதை விட அல்லது ஊடகங்களைத் தவிர்ப்பதை விட நாட்டின் நலனில் கவனம் செலுத்துவதில்...

பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஆதரவளிப்பதாக பாஸ் வலியுறுத்தி உள்ளது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கொண்டு வந்த...