Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஆதரவளிப்பதாக பாஸ் வலியுறுத்தி உள்ளது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கொண்டு வந்த...

‘மொகிதின் பொதுத் தேர்தலை நடத்தட்டும், மேலும் பலர் இறக்கட்டும்’- மகாதீர்

கோலாலம்பூர்: சபா தேர்தலில் வெற்றி பெற்றால், விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவேன் என்ற பிரதமர் மொகிதின் யாசின் அறிக்கையை டாக்டர் மகாதீர் முகமட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வாக்குறுதிகளை மொகிதின் நிறைவேற்ற...

அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சியே முக்கியம், மொகிதினுக்கு ஆதரவாக மசீச!

கோலாலம்பூர்: நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக மசீச மீண்டும் வலியுறுத்தியுள்ளது. புதிய மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான அன்வார் இப்ராகிம் எந்தவொரு திட்டத்திலும், கட்சி சேரவோ அல்லது...

பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு மஇகா துணை நிற்கும்!

கோலாலம்பூர்: நாளை (அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருக்கும் மாமன்னர் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இடையேயான சந்திப்பின் முடிவுக்கு நாடு காத்திருக்கும் நிலையில், தற்போதைய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு ஆதரவாக மஇகா...

இந்திரா காந்தி மகள் விவகாரத்தை நேரடியாக பிரதமருக்கு கொண்டு செல்வோம்

கோலாலம்பூர்: இந்திரா காந்திக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பான 'இங்காட்' , அவரது மகள் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க, உள்துறை அமைச்சரின் உதவியை நாடும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திரா காந்தி அதிரடி குழு (இன்காட்) தலைவர்...

பிரதமர் கண்காணிப்பு கை வளையம் அணிய பரிந்துரைக்கப்படவில்லை!

கோலாலம்பூர்: இளஞ்சிவப்பு நிற கொவிட்19 கண்காணிப்பு கை வளையம்  அணிவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பிரதமர் மொகிதின் யாசின் பின்பற்றவில்லை என்ற கூற்றை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. நேற்று ஒரு தொலைக்காட்சி நேரலை...

கொவிட்19: சபா தேர்தலும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணம்!- பிரதமர்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று வேகமாகப் பரவி வரும் இந்நேரத்தில் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேட்டுக் கோண்டார். நாட்டில் தற்போது அதிகரித்து வரும்...

கொவிட்19 குறித்து பிரதமர் நேரலையில் பேச உள்ளார்

கோலாலம்பூர்: கோவிட்19 தொற்று குறித்த தற்போதைய நிலைமையை பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை ஆறு மணிக்கு சிறப்பு நேரலையில் பேச உள்ளார். இந்த சிறப்பு நேரலை முகநூல் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். இந்த விவகாரம்...

பிரதமர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார். கொவிட்19 தொற்று பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத விவகார அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி அறிவித்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது....

‘மொகிதின், நஜிப் போல செயல்படுகிறார்- இணைந்து பணியாற்ற முடியாது’- மகாதீர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். பெர்சாத்து தலைவரான அவர் தனது கொள்கைகளை கைவிட்டு, நஜிப் ரசாக் பயன்படுத்திய அதே செயல்முறையை...