Tag: முஹிடின் யாசின்
கொவிட்19 சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று கொவிட்19 குறித்த சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
"நாளை (அக்டோபர் 3) பிரதமரே கொவிட்19- இன் சிறப்புக்...
அன்வார் அறிவிப்பு : அரசியல் விளைவுகளும் – மொகிதின் யாசின் எடுக்கக்கூடிய முடிவுகளும்!
(செல்லியல் நிருவாக ஆசிரியர், இரா.முத்தரசன் எழுதிய இந்தக் கட்டுரை 25 செப்டம்பர் 2020-ஆம் நாள் மக்கள் ஓசை நாளிதழில் வெளியிடப்பட்டது)
கடந்த சில வாரங்களாக மலேசிய அரசியல் களத்தில் காற்றுவாக்கில் உலவிக் கொண்டிருந்த...
‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்
கோத்தா கினபாலு: மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசாங்கம் தொடர்ந்து முன்னேற விரும்புகிறீர்களா அல்லது நேர்மாறாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை இனி சபா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...
‘எனக்கு அதிகாரப் பைத்தியம் இல்லை’- மொகிதின் யாசின்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தான் அதிகாரப் பசியில் இல்லை என்றும், அவர் மத்திய அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் கூறினார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு “வலுவான, உறுதியான ஆதரவு”...
‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்
கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வழியைப் பின்பற்றி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிகேஆர் கட்சி இளைஞர் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மொகிதின்...
‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்திற்கு அம்னோவிடம் இருந்து பெறும் ஆதரவு நிபந்தனைகளுடனானது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மொகிதின் யாசினை எச்சரித்ததாகக் கூறினார்.
அம்னோவுடன் ஒத்துழைப்பது குறித்து தாம் மொகிதினுக்கு...
தேசிய கூட்டணி மக்கள் மீது அக்கறைக் கொண்ட அரசு
தேசிய கூட்டணி அரசு அக்கறையுள்ள அரசாங்கமாகும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
‘நானே இன்னும் பிரதமர்’ -மொகிதின் யாசின்
கோத்தா கினபாலு: நேற்றைய அன்வார் இப்ராகிமின் பெரும்பான்மை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவே, சபா புறப்பட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்குக் கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் இன்னும்...
‘அன்வார் தனது பெரும்பான்மையை முறையாக அறிவிக்க வேண்டும்’- பிரதமர்
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்காத வரை தாம்தான் நாட்டின் பிரதமர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
"இது நிரூபிக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை மற்றும் முறைகளுக்கு...
‘கவலைப்பட ஒன்றுமில்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்காக திட்டமிடுகிறோம்’- சரவணன்
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக...