Tag: முஹிடின் யாசின்
மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில் மொகிதினுக்கு எதிராக மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கோலாலம்பூர் - எதிர்வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நடப்புப் பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.
மகாதீரின் தீர்மானத்தை...
கொவிட் -19 தடுப்பு மருந்துக்கான உலகளாவிய கூட்டுப்பணியில் மலேசியா இணைந்தது
கோலாலம்பூர்: உலகத்தை கடுமையாக பாதித்துள்ள கொவிட்-19- க்கான தடுப்பு மருந்து உற்பத்தியில் முயற்சிகளை விரைவுபடுத்த உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துவதில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உலகின் தலைவர்களுடன் இணைந்தார்.
நேரடி ஒளிபரப்பு...
கொவிட்-19 : மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 12 வரையில் நீட்டிப்பு
புத்ரா ஜெயா - நாளை ஏப்ரல் 24 முதல் இஸ்லாமிய சமூகத்தினர் நோன்பு மாதத்தைத் தொடங்கவிருக்கும் வேளையில், கொவிட்-19 தொடர்பில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், இதனைத் தொடர்ந்து...
பிரதமர் மொகிதின் யாசின் இன்றிரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பில் உரையாற்றுகிறார்!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு நேரடி ஒளிபரப்பில் உரையாற்ற உள்ளார்.
இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது அதற்கு நேர்மாறாக அவர் அறிவிப்பாரா...
அமைச்சரவைக்கு முந்தைய கூட்டம்- மாமன்னரும், பிரதமரும் காணொளி கலந்துரையாடல் நடத்தினர்!
கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் இஸ்தானா நெகாராவில் இருந்தபடி காணொளி வாயிலாக கலந்துரையாடலை நடத்தினார்.
இம்மாதிரியான காணொளி கலந்துரையாடல் நடப்பது இதுவே...
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்
கோலாலம்பூர்: மொகிதின் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு, முதல் முறையாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை...
6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகலாம்!- பிரதமர்
பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோய் பாதிப்புக் காரணமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை, பின்பு அதிகரித்து வந்த சம்பவங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 14...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? மாலை 4 மணிக்கு பிரதமர் அறிவிக்கிறார்!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்று அறிவிக்க உள்ளார்.
அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவடையும் நடமாட்டக்...