Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பொருளாதார ஊக்கத் திட்டம்: கூடுதல் 10 பில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்படும்!-...

கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கூடுதல் பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறை...

கொவிட்-19 நிதிக்காக இதுவரையிலும் 19.52 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது!

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று கொவிட்-19 நிதிக்காக பல நிறுவனங்களிடமிருந்து 4.6 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பங்களிப்புகளைப் பெற்றார். இதுவரையில் சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகையானது 19.52 மில்லியனாகும். பெரோடுவா ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர்...

கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக மொகிதின் யாசின் நியமனம்

நாட்டின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் பெர்ஹாட்டின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டுள்ளதா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடியும் வரையில் இலவச இணைய சேவை!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கும் வரை ஏப்ரல் 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அரசாங்கம் இலவச இணைய சேவைகளை வழங்கும் என்று பிரதமர் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்ட...

பொருளாதார ஊக்கத் திட்டம்: பி40, எம்40 பிரிவினருக்கு உதவும் வகையில் 10 பில்லியன் ஒதுக்கீடு!

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்த கொவிட்-19 பொருளாதார ஊக்கத் திட்டத்தில், 'பந்துவான் பிரிஹாதின் நேஷனல்' உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட்...

கொவிட்-19: 250 பில்லியன் பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிப்பு!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில்   250 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். முன்னதாக அறிவிக்கப்பட்ட 20 பில்லியனை உள்ளடக்கிய...

கொவிட்-19: நிலைமை மோசமடைய வாய்ப்பு- தயார் நிலையில் சுகாதாரத் துறை!- பிரதமர்

நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் சுகாதார பரிசோதனைகளை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் அதிகரிக்கும்.

கொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500...

கொவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட சுமையைக் குறைப்பதற்கு, இப்போது, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) இரண்டாவது கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பதற்கு சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19: கூடுதல் 600 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது!

கொவிட் -19 நோய் தடுப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடுதல் 600 மில்லியன் ரிங்கிட்டை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

பெர்சாத்து: மார்சுகிக்கு பதிலாக ஹம்சா சைனுடினின் நியமனத்தை மகாதீர் ஏற்கவில்லை!

பெர்சாத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் , கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மார்சுகி யஹ்யா நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.