Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர், மாமன்னர் சந்திப்பு!

புத்ராஜெயா: இங்குள்ள மெலாவதி அரண்மனையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை இன்று புதன்கிழமை சந்தித்தார். கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மொகிதினுடனான முதல்...

பெர்சாத்து: மகாதீர் அவைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு- முக்ரிஸ், மொகிதின் தலைவர் பதவிக்கு...

டாக்டர்  மகாதீர் முகமட் பெர்சாத்து அவைத் தலைவர் பதவியைத் தற்காக்க உள்ளார்.

சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்

கொவிட் -19 காரணமாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைச் சந்தித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

அரசியல் பார்வை : மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது அம்னோவா?

(பதவியேற்றுள்ள புதிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்? அவரது ஆட்சியை கவிழ்க்கப்போவது, நம்பிக்கைக் கூட்டணியா? மகாதீரா? அல்லது அம்னோவா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் செல்லியல்...

பெர்சாத்து: “நானா அல்லது மொகிதினா என கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்!” -மகாதீர்

தமக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தேர்வு செய்வதற்கான சிறந்த களமாக பெர்சாத்து தேர்தல் அமையும் என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அஸ்மின் அலி பெர்சாத்துவில் இணைந்து விட்டார் – மொகிதின் அறிவிப்பு

புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார் என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...

நாடு, மக்கள் நலனுக்காக துன் மகாதீரை சந்திக்கத் தயார்! – மொகிதின்

டாக்டர் மகாதீர் முகமட்டை  சந்திக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தி  அவருக்கு  எழுதிய கடிதத்தின் உள்ளடக்கங்களை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மொகிதின் இல்லாத நேரத்தில் அமைச்சரவையை அஸ்மின் அலி தலைமை தாங்குவார்!

தேசிய கூட்டணியின் அரசாங்க அமைச்சர்களில் உள்ள நான்கு முக்கிய அமைச்சர்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியுதவி தொடங்கியது!

கோலாலம்பூர்: 1 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப நிதியுதவியுடன் கொவிட் -19 நிதி உதவியைத் தொடங்குவதாக அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிவித்தது. இந்த நிதி, தேவை காரணமாக வேலை செய்ய இயலாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை...

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெறாது!- மகாதீர்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாது, ஏனெனில் மொகிதின் யாசின் தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.