Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

அமைச்சரவை உறுப்பினர்களுடனான முதல் சந்திப்புக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமைத் தாங்கினார்!

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புதன்கிழமை அமைச்சரவையின் முதல் சந்திப்புக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.

ஊழல்வாதிகளை இணைக்காமல் இருந்தால் மொகிதினை சந்திப்பது குறித்து சிந்திக்கலாம்!- மகாதீர்

பெர்சாத்து தலைவர் முதலில் ஊழல் நிறைந்த அம்னோ தலைவர்களை அப்புறப்படுத்தினால், பிரதமர் மொகிதின் யாசினுடன் சந்திப்பதை மீண்டும் பரிசீலிப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!

துன் டாக்டர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மொகிதின் யாசின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்!

புதிய அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, மாமன்னரை நம்பாததற்கு சமம்!- ஹாடி அவாங்

புதிய பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மாமன்னருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னான் மன்சோரிடமிருந்து தமது சொத்துகள் குறித்து மொகிதின் யாசின் விளக்கம் பெற வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

“அமைச்சரவையை அமைப்பதற்கு மொகிதினுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்!”- அனுவார் மூசா

பிரதமர் மொகிதின் யாசின் தனது அமைச்சரவையை நியமிப்பதில் முன் நிபந்தனைகளுடன் செயல்படக்கூடாது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.

“நானா இல்லை நீயா?” – ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? மொகிதினைக் குற்றம் சாட்டுகிறார்...

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் காரணம் யார் என விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் படலம் துன் மகாதீர், மொகிதின் யாசின் இடையில் தொடங்கியிருக்கிறது.

கொவிட் 19 : ஒருவரிடமிருந்து 7 பேர்களுக்குப் பரவியது – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36

ஆகக் கடைசியான தகவல்களின்படி மலேசியாவில் மேலும் எழுவருக்கு கொவிட் – 19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 36 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19: ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், பிரதமர் அறிவிப்பு!

மலேசியாவில் இன்று ஏழு புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதமர் மொகிதின் யாசின் வெளிப்படுத்தியுள்ளார்.