Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

நெடுவாசல் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு!

புதுக்கோட்டை – இங்குள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்துவரும் தொடர் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தார். பல தமிழக அரசியல்...

ஸ்டாலின் – ஓபிஎஸ் மோதல்!

சென்னை – தமிழக அரசியல் காட்சிகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பன்னீர் செல்வமும், தீபாவும் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம்...

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான திமுக வழக்கு: பிப் 27-க்கு ஒத்தி வைப்பு!

சென்னை - கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற, எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அந்த...

சட்டப்பேரவை நிகழ்வைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்!

சென்னை - கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து,...

நம்பிக்கைத் தீர்மானம் செல்லாது – திமுக வழக்கு விசாரிக்கப்படுகின்றது!

சென்னை - சசிகலா, அதிமுக தரப்புகளுக்கு எதிராக ஓர் அரசியல் சக்தியாக ஓ.பன்னீர் செல்வம் தலையெடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டும், திமுக மற்றும் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் நோக்கிலும் எடப்பாடி...

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு!

சென்னை - நேற்று சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளிகளைத் தொடர்ந்து, மெரினாவில் 144 தடை உத்தரவை மீறியதற்காகவும், மற்ற காரணங்களுக்காகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் மற்ற திமுக தலைவர்கள்...

மெரினாவில் திமுகவினர் போராட்டம்! கைது நடவடிக்கையில் காவல் துறை!

சென்னை - (மலேசிய நேரம் 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை தமிழக சட்டமன்ற அவையில் நிகழ்ந்த அமளிகள் ஒருபுறம் திமுகவின் ஜனநாயகப் போராட்டமாகவும், இன்னொரு கோணத்தில் சட்ட நடைமுறைகளுக்கு இடம் கொடுக்காத...

தமிழக சட்டப்பேரவை நிலவரம்: அமளியின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது!

சென்னை (மலேசிய நேரம், சனிக்கிழமை மதியம் 3.00) - தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான...

“என்னைப் பார்த்து சிரித்து விடாதீர்கள்” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கிண்டல்!

சென்னை – முதல்வராகப் பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் “என்னைப் பார்த்து சிரித்துவிட வேண்டாம்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கூறியுள்ளார். சேலத்திலிருந்து இரயில் மூலம் சென்னை...

செங்கோட்டையனை பொதுச்செயலாளராக ஆக்க சசிகலா திட்டமா?

சென்னை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் படி, அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டயனை நியமிக்க சசிகலா தரப்பு முயற்சி செய்துவருவதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில்...