Home Tags மெக்டொனால்ட்ஸ்

Tag: மெக்டொனால்ட்ஸ்

மெக் பிளான்ட்: புதிய தாவர அடிப்படையிலான ‘பர்கரை’ மெக்டொனால்ட்ஸ் அறிமுகம் செய்கிறது

நியூ யார்க்: துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் திங்களன்று இறைச்சி சாப்பிடாத மக்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக “மெக் பிளான்ட்” (McPlant) என்ற புதிய தாவர அடிப்படையிலான 'பர்கரை' அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. டன்கின் மற்றும்...

மலேசியாவில் 3 பில்லியன் விற்பனையைக் குறிவைக்கும் மெக்டொனால்ட்

கோலாலம்பூர் - துரித தொடர் உணவகங்களில் உலகம் எங்கும் முன்னணி வகிப்பது மெக்டொனால்ட் உணவகங்கள். மலேசியாவிலும் நகரின் முக்கியப் பகுதிகள், வணிக வளாகங்கள், அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் என காணும் இடம் எங்கும்...

இந்தியாவில் 169 மெக்டோனால்ட் கிளைகள் மூடப்பட்டன!

புதுடெல்லி - பிரபல மெக்டோனால்ட் உணவுக் கடைகள் உலகம் முழுவதும் தனது கிளைகளை விரித்து பலத்தரப்பட்ட மக்களையும் தனது பிரத்தியேக உணவு வகைகளால் கவர்ந்து வருகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் சைவப் பிரியர்கள் அதிகம்...

சடலத்தை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றிய மெக்டொனால்ட்!

ஹாங் காங் - ஹாங் காங்கில் பிரபல சங்கிலித் தொடர் உணவகமான மெக்டொனால்ட், சமீபத்தில் அங்கு மிகப் பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளது. அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்த ஆதரவற்ற பெண்மணி...

மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குனராக அஸ்மிர் ஜாஃபர் மீண்டும் நியமனம்! 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஸ்மிர் ஜாஃபர் கடந்த 15-ம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னர் ஸ்டீபன் சூவ் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வந்தார். நிர்வாக...

முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்த மெக்டொனால்ட்ஸ்!

நியூ யார்க், ஜூன் 20 - உலகின் பிரபல சங்கிலித் தொடர் உணவகமான 'மெக்டொனால்ட்ஸ்' (McDonald's) வர்த்தக சரிவின் காரணமாகப் பல்வேறு நாடுகளில் தனது கிளை உணவகங்களை மூட முடிவு செய்துள்ளது. மெக்டொனால்ட்ஸ்...

மெக் டொனால்டை வீழ்த்திய ஹால்திராம்!

புது டெல்லி, பிப்ரவரி 10 - பீட்சாவை வீழ்த்திய சமோசா. இந்த ஒப்பீடு 'ஹால்திராம்' (Haldiram) தயாரிப்புகளுக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும். அனைத்து விதமான தயாரிப்புகளுக்கும் பொருந்தும் இந்திய சந்தைகளில், கடந்த சில வருடங்களாக...

மெக்டொனால்ட் உணவகங்களை மூடிய ரஷ்யா!

மாஸ்கோ, ஆகஸ்ட் 22 - ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு ரஷ்யாவின் பதிலடி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு தடை விதித்து வந்த ரஷ்யா அரசு நேற்றுமுன்தினம்,...

மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - புகழ்பெற்ற துரித உணவகத் தொடரான மெக் டொனால்ட் நிறுவனம் இஸ்ரேலுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ள ஒரு சில தரப்பினர் நேற்று கோலாலம்பூர் ஜாலான் துன் பேராக்கிலுள்ள...

துரித உணவுகளை சாப்பிட வேண்டாம்: மெக்டொனால்ட்ஸ் ஊழியர்கள் இணையதளத்தில் பகீர் அறிவிப்பு !

நியூயார்க், டிசம்பர் 26 - அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பிரபல துரித உணவகமான மெக்டொனால்ட்சிற்கு உலகெங்கும் கிளைகள் உண்டு. இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கான இணையதளத் தொகுப்பில் கடந்த திங்கட்கிழமை அன்று துரித உணவகங்களில்...