Tag: மைக்ரோசாப்ட் (*)
பெரிய நிறுவனங்கள் உடனான போட்டியிலிருந்து பின்வாங்கிய மைக்ரோசோஃப்ட்!
வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தனது இணையம் வழி புத்தக சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும், அமேசான், ஆப்பிள் புக்ஸ் மற்றும்...
வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், உலகின் போக்கையும் மாற்றிய நிறுவனங்களின் வரிசையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பில் கேட்சுக்கு உருவாக்கித் தந்த நிறுவனம் மைக்ரோசோஃப்ட்.
1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உலகில் கணினிகளின்...
மைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்
சான் பிரான்சிஸ்கோ – உலகின் மிகப் பெரிய மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்சுடன் இணைந்து 1970-ஆம் ஆண்டுகளில் தோற்றுவித்த பால் அலென் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
புற்று நோய்...
மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்!
மின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா?
தமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, mani@inaiyam.com என்னும் முகவரியைப் போலவே, மணி@இணையம்.காம் என்னும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் சரியாகப் போய் சேர வேண்டும்.
தமிழ் மின்னஞ்சல்...
மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!
மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம் (text-to-speech) என்பது வெற்றெழுத்துகளை உள்வாங்கி, ஒரு மனிதர்...
மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மொழிகளில் தமிழ்!
மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பனுவல்களையும், குரல் வழி உள்ளிட்ட செய்திகளையும் ,மொழிபெயர்க்கப்பட்ட பனுவலாகவும், மொழிபெயர்த்துப் பேசப்பட்டச் செய்தியாகவும், தமது செயலிகள் வழி இதுவரை வழங்கி வந்துள்ளது....
விண்டோசில் இருந்து விடைபெறுகிறது ‘பெயிண்ட்’
கோலாலம்பூர் - விண்டோஸ் பயனர்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த செயலியாக இருந்து வந்த 'பெயிண்ட்' அடுத்து வரக்கூடிய மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் இயங்குதளங்களில் இருந்து முற்றிலும் நீக்கப்படவிருக்கிறது.
பெயிண்ட்டுக்குப் பதிலாக தற்போது...
ஜிக்காவுக்கு எதிராகப் போராட புதிய கருவிகள் – சோதனை முயற்சியில் மைக்ரோசாப்ட்!
டெக்சாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் கண்ட்ரி என்ற இடத்தில், ஜிக்கா உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளைக் கண்டறிய புதிய கருவிகள் சோதனை முயற்சியில் வைக்கப்பட்டுள்ளன.
கிருமிகளுக்கு எதிராகப் போராடுவதில் இந்தப்...
உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!
நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...
‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது!
கோலாலம்பூர் - முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. குரல் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கும், காணொளி மூலம் கலந்துரையாடவும் அறிமுகப்படுத்தப்பட்ட...