Tag: மைக்ரோசாப்ட் (*)
விண்டோஸ் 8-ஐ கைக்கழுவியது மைக்ரோசாப்ட்!
கோலாலம்பூர் - விண்டோஸ் 10 இயங்குதளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, விண்டோஸ் 8 மற்றும் 'இன்டர்நெட் எக்ஸ்புளோரர்' (Internet Explorer) 8,...
200 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் சாதனை!
கோலாலம்பூர் - விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கின விண்டோஸ் 10, சமீபத்தில் மிகப் பெரிய அளவில் உச்சத்தை எட்டி உள்ளது.
மாதந்திர செயல்பாட்டில்...
விசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்!
ஐதராபாத் - பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம்...
தாயகம் வருகிறார் மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா!
மும்பை - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதல்லா இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத்...
கணினிகளில் தன்னிச்சையாக விண்டோஸ் 10-ஐ மேம்படுத்த மைக்ரோசாப்ட் முயற்சி!
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தயாரிப்பான விண்டோஸ் 10-ஐ வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிவர்த்தி செய்தது. அதுவும், விண்டோஸ் 8 எனும் ஆகப்...
மைக்ரோசாப்ட்டின் புதிய மடிக்கணி சர்பேஸ் புக் அறிமுகமானது!
கோலாலம்பூர் - ஆப்பிள், கூகுள், ஏசர் போன்ற நிறுவனங்களின் தற்போதய கவனம் முழுவதும் மைக்ரோசாப்ட் பக்கம் திரும்பி உள்ளது. அதற்கு காரணம் முதல் முறையாக அந்நிறுவனம் அதிக திறன் வாய்ந்த மடிக்கணினி (Laptop) ஒன்றை வெளியிட்டுள்ளது...
ஆபிஸ் 2016 இம்மாதம் 22-ம் தேதி வெளியாகிறது – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - நீண்டகாலமாக எதிர்பார்பில் இருந்து வரும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 (Office 2016) எதிர்வரும் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 10 வெளியீட்டிற்குப் பிறகு, அதிவிரைவாக...
தொழில்நுட்ப உலகின் புதிய சாளரங்களைத் திறந்த விண்டோஸ் 95-ன் வயது 20!
கோலாலம்பூர் - 1995-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி, தொழில்நுட்ப உலகில் புதிய வரலாறு உருவாக்கப்பட்டதாக புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ‘நியூ யார்க் டைம்ஸ்’ (New York Times) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு...
கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? என அறியும் விளம்பரம்: கூகுள்,யாகூ மீது வழக்கு!
புதுடில்லி, ஆகஸ்ட் 19- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்களை வெளியிட்ட குற்றத்திற்காகக் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் வழக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
தாயின்...
கூகுள் ட்ரான்ஸ்லேடரை ஓரங்கட்டிய மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - மொழி பெயர்ப்பு ரீதியாக நமக்கு சந்தேகம் வந்தவுடன், உடனே நம் நினைவில் வருவது 'கூகுள் ட்ரான்ஸ்லேடர்' (Google Translator) தான். அந்தளவிற்கு, பயனர்களுக்கு எளிமையானதாகவும், எளிதில் கையாளக்...