Tag: மைக்ரோசாப்ட் (*)
7,800 பணியாளர்களை நீக்கியது மைக்ரோசாப்ட் – சத்யா நாதெல்லா மீண்டும் அதிரடி!
கோலாலம்பூர், ஜூலை 9 - ஊழியர்கள் விவகாரத்தில் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, மீண்டும் தனது அதிரடியைத் தொடங்கி உள்ளார். இம்முறை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 7,800 ஊழியர்கள்...
ஆபிஸ் செயலியை அண்டிரொய்டு திறன்பேசிகளிலும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!
கோலாலம்பூர், ஜூன் 29 - ஆபிஸ் செயலிகளை அண்டிரொய்டு திறன்பேசிகளில் மேம்படுத்தும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம், அண்டிரொய்டு தட்டைக் கணினிகளை வைத்திருக்கும் பயனர்கள்...
ஜூலை 29 முதல் விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூன் 2 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 இயங்குதளம் எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத புதுமையாய், மைக்ரோசாப்ட் இந்த...
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சி தோல்வி!
கோலாலம்பூர், மே 25 - கிளவுட் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் நிர்ணயித்த விலை மதிப்பீடு ஒத்துவராததால் பேச்சுவார்த்தையில்...
ஆப்பிளுக்காக புதிய செயலியை உருவாக்கும் மைக்ரோசாப்ட்!
கோலாலம்பூர், மே 21 - விண்டோஸ் போன் அல்லாது மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆப்பிளின் ஐபோனிற்காக சிறப்பு வாய்ந்த தகவல்தொடர்பு செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. அந்த செயலிக்கு 'ஃப்ளோ' (Flow) என பெயரிடப்பட்டுள்ளது.
இது...
பிரெய்லி தொழில்நுட்பத்திற்காக இந்திய சிறுவனுடன் கைகோர்க்கும் மைக்ரோசாப்ட்!
கோலாலம்பூர், மே 16 - எளிய பிரெய்லி தொழில்நுட்பத்தை விண்டோஸ் இயங்குதளத்தில் மேம்படுத்த 13-வயது இந்திய வம்சாவளி சிறுவனுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவர் சுபம் பானர்ஜி, கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி...
நோக்கியா இணைப்பிற்குப் பின் மலேசியாவில் முதல் மைக்ரோசாப்ட் விற்பனையகம் திறப்பு!
கோலாலம்பூர், மே 11 - நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு மைக்ரோசாப்ட், நோக்கியாவின் விற்பனையகங்களை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதன்படி, ஆசிய அளவில் முதல் மைக்ரோசாப்ட் விற்பனையகம் நேற்று முன்தினம் மலேசியாவில் திறக்கப்பட்டது.
'மைக்ரோசாப்ட்...
விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!
கோலாலம்பூர், மே 9 - விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம் என்ற அறிவிப்பு, தற்போது தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால், மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களை உருவாக்காதா...
புதுமைகளைப் புகுத்தும் மைக்ரோசாப்ட்டிற்கு வயது 40 – பில் கேட்ஸ் உற்சாகம்!
வாஷிங்டன், ஏப்ரல் 5 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், நேற்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, 20 வயது இளைஞன் பில் கேட்ஸ் தனது...
ஆபிஸ் லென்ஸ் செயலியை அண்டிரொய்டு, ஐஒஎஸ்-ல் அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட்!
கோலாலம்பூர், ஏப்ரல் 4 - விண்டோஸ் தளங்களில் மட்டும் செயல்பட்டு வந்த 'ஆபிஸ் லென்ஸ்' (Office Lens) செயலி அண்டிரொய்டு, ஐஒஎஸ் தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆபிஸ் லென்ஸ் செயலி குறித்து மைக்ரோசாப்ட் தனித்த அறிவிப்பை வெளியிடக் காரணம், அந்த செயலி...