Home Tags ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல்

Tag: ம.இ.கா. தேசியத் தலைவர் தேர்தல்

3,620 மஇகா கிளைகளின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக தேர்வு

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு...

விக்னேஸ்வரன் மஇகா 10-வது தேசியத் தலைவராக 2-வது தவணைக்குத் தேர்வு

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் தொடங்கிய மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனைத்...

மஇகா தேசியத் தலைவர் போட்டிக்கான வேட்புமனுத் தாக்கல் மே 26 நடைபெறும்

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் மே 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மஇகாவுக்கு 2021...

“அவர்களை முடித்துக் காட்டுகின்றேன்” – கூ.பிரதேச கிளைத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பழனிவேல் சபதம்!

கோலாலம்பூர், பிப்ரவரி 27 – மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான இழுபறிப் போராட்டத்தில், தேசியத் தலைவர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ள நிலையில், நடப்பு மஇகா தேசியத் தலைவர்...

“2016 ம் ஆண்டிற்குப் பிறகு தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டேன்” – பழனிவேல் மீண்டும் அறிவிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய...

“2016ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசியத் தலைவராக நான் தொடரலாம்” – பழனிவேல் கோடி காட்டினார்.

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 1 – இன்று ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தனக்கு வழங்கப்பட்ட...

ம.இ.கா தேசியத் தலைவர் பதவியை பழனிவேல் மீண்டும் தக்க வைத்தார்!

கோலாலம்பூர், செப்டம்பர் 1 - ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான நியமனத் தாக்கல் இன்று காலை 10 மணியளவில் ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் 617 நியமனங்களோடு பேராதரவைப் பெற்று ம.இ.கா தேசியத் தலைவராக...

ம.இ.கா தேசியத்தலைவர் பதவிக்கான தேர்தல்: சுப்ரா போட்டியிடமாட்டார்! 2016 ல் பதவி விலகுவேன்! –...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் பழனிவேலுக்கு எதிராக துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவாரா? இல்லையா என்ற கேள்விக்கு...

இன்று காலை பழனிவேலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு! மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக இருப்பேன் என்ற...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 22 - இன்று காலை 11 மணியளவில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பத்திரிக்கையாளர்...

ம.இ.கா வில் போட்டியைத் தவிர்க்க நஜிப் சமாதான பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ. ஜி. பழனிவேலுவுக்கும் மற்றும் நடப்பு...