Home Tags யாஹூ

Tag: யாஹூ

மின்னஞ்சல் சேவையை ஆள வரும் யாஹூ மெயில்!

கோலாலம்பூர் - தன் இருப்பைக் காட்ட வேண்டிய கட்டாயம் யாஹூ நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மொத்த நிறுவனமே மிகக் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அந்நிறுவனத்திற்கான தற்போதய ஒரே ஆறுதல்...

யாஹூ நிறுவனத்திற்குள் பங்காளிகள் சண்டை!

நியூ யார்க்  - உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் யாஹூ, கடந்த சில வருடங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர்(படம்), எப்படியும் நிறுவனத்தை...

ஜிமெயிலை ஓரங்கட்டிய யாஹூவின் புதிய செயலி!

கோலாலம்பூர் - எப்படியும் மீண்டு எழ வேண்டும் என்ற உறுதியுடன் யாஹூ தனது மெயில் சேவையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, தனது செயலிக்கு மறுவடிவம் கொடுத்து பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த...

‘போட்டி தாங்க முடியல’ – மேப்ஸ் உட்பட பல சேவைகளை நிறுத்துகிறது யாஹூ!

கலிபோர்னியா, ஜூன் 6 - பிரபல தொழில்நுட்ப நிறுவனமான 'யாஹூ' (Yahoo), தனது 'மேப்ஸ்' (Maps) உள்ளிட்ட பல சேவைகளை இந்த மாத இறுதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த...

சீனாவை விட்டு வெளியேறுகிறது யாஹூ – கடைசி அலுவலகமும் மூடல்!

பெய்ஜிங், மார்ச் 20 - சீனாவில் இணையத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், போட்டி நிறுவனங்களின் வரவு போன்ற காரணங்களால் யாஹூ நிறுவனம் சீனாவில் இருந்த தனது கடைசி ஆய்வு மையத்தையும் மூடியது. இதன் காரணமாக சுமார்...

கடவுச்சொல்லை மறந்தாலும் இனி கவலையில்லை!

கோலாலம்பூர், மார்ச் 17 - அலிபாபா காலத்தில் இருந்தே இரகசியங்களை பாதுகாக்க 'கடவுச் சொல்' (Password) என்பது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது கடவுச் சொல்லை மறந்தால், தலை வெட்டப்படா விட்டாலும் அதனை மீட்ப்பதற்குள்...

இனி ‘ஃபயர்பாக்ஸ்’-ன் முதல் பக்கம் கூகுள் அல்ல யாஹூ!

சான் பிரான்ஸிஸ்கோ, நவம்பர் 22 - 'யாஹூ' (Yahoo) நிறுவனம், 'ஃபயர்பாக்ஸ்' (Firefox) உலாவியின் தயாரிப்பு நிறுவனமான மொசில்லாவுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் ஃபயர்பாக்ஸ் உலாவியின் முதல் பக்கமாக இருந்த கூகுளுக்கு பதில் யாஹூ...

யூ-டியூப் -க்கு போட்டியாக யாஹூ களமிறங்குகிறது!

மார்ச் 31 - பிரபல காணொளி ஊடகமான யூ-டியூப் (You Tube) இணையத்தளத்திற்குப் போட்டியாக யாஹூ(Yahoo) நிறுவனமும் காணொளிக் காட்சிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளி வருகின்றன. சமீபத்திய நாட்களில் யூ-டியூப் இணையதளம் மூலமாக...