Home Tags யுபிஎஸ்ஆர் 2019

Tag: யுபிஎஸ்ஆர் 2019

யுபிஎஸ்ஆர் சாதனை – மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் பாராட்டு

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

யுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி...

2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடு தழுவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்று தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“சாதிப்பேன் என்ற எண்ணத்துடன் தேர்வு எழுதுங்கள்” – யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு சேவியர் வாழ்த்து

யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சி நூல்களை வழங்கினார்

நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான மன்சோர் பின் ஹாஜி ஒத்மான், தனது தொகுதியின் தமிழ்ப் பள்ளிகளின், யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

“ஆக்கத்துடன் தேர்வெழுதி வெற்றி பெறுங்கள்” யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து

யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய ஆரம்பப் பள்ளி இந்திய மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுத மஇகாவின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்

யுபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் சிறப்பாகத் தேர்வெழுதி சிறந்த தேர்ச்சிகளைப் பெற செல்லியல் குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் வழங்கினார்

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் இலவசமாக வழங்கினார்

விவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக...

கோலாலம்பூர் – தனது நாடாளுமன்றத் தொகுதியான லெம்பா பந்தாய் தொகுதியில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளி, பங்சார் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும், இந்த ஆண்டு தேர்வு யுபிஎஸ்ஆர் எழுதும்...

வி ஷைன் கிரியேஷன் வழங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள்

கோலாலம்பூர் - யுபிஎஸ்ஆர் தமிழ் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தங்களின் தேர்வுகளுக்குத் தயாராகும் வண்ணம் தமிழ் மொழி, ஆங்கிலம், மலாய், அறிவியல், கணிதம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான மாதிரி தேர்வுத் தாள்...

யூதாரில் நடைபெற்ற யுபிஎஸ்ஆர் பயிற்சிப் பட்டறை

கம்பார் - மலேசியாவின் தனியார் பல்கலைக்கழகங்களில் முதன்மையான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் (யூதார்), கிந்தா செலாத்தான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் பயிற்சிப் பட்டறையைக் கடந்த மே மாதம் 28 மற்றும் 29...