Home நாடு வி ஷைன் கிரியேஷன் வழங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள்

வி ஷைன் கிரியேஷன் வழங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள்

1020
0
SHARE
Ad

கோலாலம்பூர் – யுபிஎஸ்ஆர் தமிழ் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தங்களின் தேர்வுகளுக்குத் தயாராகும் வண்ணம் தமிழ் மொழி, ஆங்கிலம், மலாய், அறிவியல், கணிதம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான மாதிரி தேர்வுத் தாள் மற்றும் அதற்கான பதில்களைக் கொண்ட நூல்களை கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வி ஷைன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கற்றல் கற்பித்தலில் நீண்ட காலம் அனுபவம் மிக்க ஆசிரியர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த நூல்கள் இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் உதவக் கூடிய பயிற்சி நூல்களாகும்.

இந்த நூல்களைக் கொண்டு பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் முன்கூட்டியே தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

இந்த நூல்களைப் பெற விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கீழ்க்காணும் கைத்தொலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

கணிசமான எண்ணிக்கையில் குழுவாக நூல் வாங்குபவர்களுக்கு நூலின் விலையில் சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும்.

கைத்தொலைபேசி எண்: 012-3922497

மின்னஞ்சல்: vshinecreations@gmail.com