Tag: ராஜிவ் காந்தி கொலை வழக்கு
சிறையில் நளினி தற்கொலைக்கு முயற்சி, சிறைத் துறை மறுப்பு!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில், நளினி தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி...
ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழு பேரை, விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் கைதி நிபந்தனையில் விடுவிப்பு!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக வேலூர் மகளிர் சிறையில் இருந்து ஒரு மாத நிபந்தனை அடிப்படையில் (பரோல்) வெளியே...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!
புது டில்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக ஆளுனரே முடிவெடுக்கலாம்...
3 பேரைக் கொன்றவர்கள் விடுதலை – ராஜிவ் கொலைவழக்கின் 7 பேர்களுக்கும் விடுதலை கிடைக்குமா?
சென்னை – இன்று தமிழகம் முழுவதும் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சை மூவருக்குக் கிடைத்த விடுதலை ஏழுபேருக்கும் கிடைக்குமா என்பதுதான்!
2000-ஆம் ஆண்டில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக்...
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் தற்காலிக விடுதலை
சென்னை - ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் எனப்படும் தற்காலிக விடுதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது வேலூர் சிறைச்சாலையில் இருந்து வரும் பேரறிவாளனின் பரோல் குறித்த...
7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!
சென்னை - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00...
ராஜிவ் கொலை வழக்கு: 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அனுமதியில்லை – மத்திய...
சென்னை - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு மீண்டும்...
தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் அனுமதி!
சென்னை - ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தமது தந்தையின் 16-ஆம் நாள் ஈமச்சடங்கில் பங்கேற்கும் வகையில் ஒரு நாள் அனுமதி (பரோல்) விடுப்பில் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி...
7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து ஜெயலலிதாவின் உருவ படம் கர்நாடகாவில் எரிப்பு!
பெங்களுர் - ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து பெங்களுருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள்...