Tag: இலண்டன்
டிஜிட்டல் வடிவில் ராமாயணம் 21-ஆம் தேதி வெளியாகிறது!
லண்டன், மார்ச் 12 - இந்தியா, இங்கிலாந்து நிபுணர்களின் கூட்டு முயற்சியில் ராமாயண கதை, டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் நூலகம், இந்தியாவில் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கராலயா...
லண்டனை சேர்ந்த பெண் நாயை திருமணம் செய்து கொண்டார்!
லண்டன், மார்ச் 11 - லண்டனை சேர்ந்த பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்துள்ளார். லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார். ஆனால்,...
மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு! இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை!
லண்டன், மார் 6 - மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர். பொதுவாக சிலர் பிறவியிலேயே காது, மூக்கு போன்ற உறுப்புகள்...
முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு லண்டனில் மரியாதை!
லண்டன், மார் 5 - இங்கிலாந்தில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் டேவிட் கேமரூன், இளவரசர் ஹாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென் ஆப்ரிக்காவின்...
சிப்ஸ் கொண்டு வந்த 6 வயது மாணவனை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது!
லண்டன், மார் 3 - விதிமுறைகளை மீறி மதிய உணவுக்காக சிப்ஸ் கொண்டு வந்த 6 வயது மாணவனை, பள்ளி நிர்வாகம் 4 நாட்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. பிரிட்டனில் உள்ள, ஆரம்ப பள்ளியின்...
இசைக்கு ஏற்றவாறு நடனமாடும் விலங்குகள்-அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய தகவல்!
லண்டன், மார் 3 - மனிதர்களைப் போலவே, விலங்குகள் மற்றும் பறவைகளும் இசைக்குத் தகுந்தவாறு நடனமாடும் திறன் பெற்றிருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அறிவியல் ஆய்வுக் கழகத்தின் சார்பில், சிகாகோவில் நடைபெற்ற கருத்தரங்கில், விலங்குகள்...
17 வயது மாணவனைக் காதலித்து மணந்த 35 வயது அமெரிக்க ஆசிரியை கைது!
லண்டன், பிப் 28 - ஸ்காட்லாந்தில் 17 வயது மாணவனை காதலித்து மணந்த குற்றத்திற்காக 35 வயது ஆசிரியையைப் காவலர்கள் கைது செய்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை பெர்னாட்டி...
5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதை கணிக்க முடியும்-புதிய மருத்துவ சோதனை!
லண்டன், பிப் 28 - அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா...
தாடி, மீசையுடன் தவிக்கும் இளம் பெண்
லண்டன்,பிப்19- இங்கிலாந்து நாட்டின் என்ற நகரில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு , மற்றும் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளதால் அவருடைய உண்மையான அடையாளமே மாறிவிட்டது.
இதனால்...
இலண்டன் அப்போல்லோ நாடக அரங்கம் சரிந்து விழுந்து 88 பேர் காயம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
டிசம்பர் 20 – இலண்டன் மாநகரில் பிரசித்தி பெற்றவை நாடக அரங்குகள்....