Tag: இலண்டன்
பிரிட்டன் ராயல் சமூகத்தின் தலைவராக தமிழர் வெங்கி நியமனம்!
லண்டன், மார்ச் 20 - பிரிட்டனின் பெரும் மதிப்பு மிக்க 'ராயல் சமூகம்' (Royal Society)-ன் தலைவராக அமெரிக்கத்தமிழரும், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
63 வயதான வெங்கி என்கிற வெங்கட்ராமன்...
அமைதி விரும்பும் இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடம்!
லண்டன், மார்ச் 17 - உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் ஆயுத...
சோனியைத் தொடர்ந்து லெனோவொ இணையதளத்திலும் ஹேக்கர்கள் கைவரிசை!
லண்டன், பிப்ரவரி 27 - 'லிசார்ட் ஸ்குவாட்' (Lizard-Squad) இந்த வார்த்தை சமீபத்தில் பெரும் நிறுவனங்களால் அச்சத்துடன் கவனிக்கப்பட்ட ஒன்று.
சோனி மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப முன்னோடிகளின் இணையதளம் முற்றிலும் முடங்கிப்போனதற்கு இந்த லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்கள்...
உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லலாம் – ஆச்சரியமளிக்கும் ஸ்கைலான் விமானங்கள்!
லண்டன், டிசம்பர் 22 - உலகின் எந்த மூலைக்கும் நான்கு மணி நேரத்தில் செல்லக் கூடிய அதி நவீன விமானத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.
காற்றை விட 5 மடங்கு...
பரிசோதனையில் சிக்காத வகையில் நவீன வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அல்கொய்தா!
லண்டன், ஜூலை 4 - பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை சிரியாவின் அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி தீவிரவாத அமைப்பும், ஏமன் அல்கொய்தா தீவிரவாதிகளும் சேர்ந்து உருவாக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய...
விண்வெளிக் குப்பைகளை நீக்க புதிய செயற்கைக்கோளை அனுப்ப ஐரோப்பா திட்டம்!
லண்டன், ஜூன் 3 - விண்வெளியில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் நவீன செயற்கைக் கோள் ஒன்றை அனுப்ப உள்ளது.
விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை...
லண்டன் சுரங்க ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொது மக்கள் தவிப்பு!
லண்டன், ஏப்ரல் 30 - உலகின் மிகப் பழமையான பயணிகள் சுரங்க ரயில் திட்டம், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வருகின்றது. இதில் நாளொன்றுக்கு மூன்று மில்லியன் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்து அரசு...
ஷேக்ஸ்பியரின் 450-ஆவது பிறந்தநாள் – இங்கிலாந்தில் கோலாகலக் கொண்டாட்டம்!
லண்டன், ஏப்ரல் 24 - நாடக உலகின் தந்தை என்று போற்றப்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் 450-ஆவது பிறந்தநாளை நேற்று இங்கிலாந்து அரசு பல தனிப்பட்ட திட்டங்கள் மூலம் கொண்டாடியது.
இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக...
டிஜிட்டல் வடிவில் ராமாயணம் 21-ஆம் தேதி வெளியாகிறது!
லண்டன், மார்ச் 12 - இந்தியா, இங்கிலாந்து நிபுணர்களின் கூட்டு முயற்சியில் ராமாயண கதை, டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் நூலகம், இந்தியாவில் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கராலயா...
லண்டனை சேர்ந்த பெண் நாயை திருமணம் செய்து கொண்டார்!
லண்டன், மார்ச் 11 - லண்டனை சேர்ந்த பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்துள்ளார். லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார். ஆனால்,...