Tag: லத்தீஃபா கோயா
1எம்டிபி: 80 தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதப் பணம் செலுத்த உத்தரவு!- எம்ஏசிசி
1எம்டிபியிலிருந்து வெளியேறிய பணத்தை மீட்க எம்பது நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, எதிராக அபராதத் தொகை வெளியிடப்படும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும்!- லத்தீஃபா கோயா
சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும், என்று அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்துள்ளார்.
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தாதீர்!”- லத்தீஃபா கோயா
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த, நினைக்கும் தரப்புகளுக்கு லத்தீஃபா கோயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- எம்ஏசிசி
ஊழலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்க நிதிகளை கையாளும், அரசியல்வாதிகள் தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு எம்ஏசிசி அழைப்பு விடுத்துள்ளது.
ஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்!- எம்ஏசிசி
ஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர், அரசு ஊழியர்கள் என்பதை லத்தீஃபா கோயா வருத்தத்துடன் தெரிவித்தார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்!
அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க சாத்தியம் உள்ளதாக எம்ஏசிசி ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்!
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்...
எம்ஏசிசி: அமர்வு நீதிமன்ற நீதிபதி கைது!
கோலாலம்பூர்: வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு உதவ அமர்வு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாங்கூரிலுள்ள கோலா குபு பாரு அமர்வு நீதிமன்றத்தில் அந்நீதிபதி...
சரவாக்கிலும் எம்ஏசிசி தனது விசாரணைகளை நடத்தி வருகிறது!- லத்தீஃபா கோயா
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது சரவாக்கில் உள்ள உயர்மட்ட நபர்களை விசாரித்து வருவதாக அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை போர்னியோ போஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, அவ்விசாரணைகளின்...
நிதி முறைக்கேடு சம்பந்தமாக மலாக்கா அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கைது!
மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்...