Tag: லத்தீஃபா கோயா
மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு...
எம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
புத்ராஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து 41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அதன்...
லத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்!
கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள்...
பிரதமரின் நியமனத்திற்கு எதிராக பிஎஸ்சி செயல்படுகிறதா? 3 விவகாரங்களை லத்தீஃபா தெளிவுப்படுத்த வேண்டும்!
கோலாலம்பூர்: நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைவரான லத்தீஃபா கோயாவை அடுத்த வாரம் மூன்று விடயங்கள் குறித்து விசாரிக்கும் என அக்குழுவின் தலைவர்...
லத்தீஃபா கோயா நியமனம் குறித்து மகாதீர், அன்வார் சந்திப்பு!
புத்ராஜெயா: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்ததாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அந்த சந்திப்பின் போது ஊழல் தடுப்பு...
“பிரதமரின் முடிவை ஏற்போம்; லத்தீஃபா பணியாற்றட்டும்” – அன்வார்
கோலாலம்பூர் – “பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்போம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுப்போம்” என நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர்...
“சட்டப்படி சரி – ஆனால் அரசியல் ரீதியாகத் தவறானது” – லத்தீஃபா கோயா நியமனம்...
கோலாலம்பூர் - ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சையில் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"லத்தீஃபாவின் நியமனம் சட்டப்படியாகவும், மலேசிய அரசியல் சாசனப்படியும் சரியானதாக இருக்கலாம்....
“யாரும் என்னை வற்புறுத்தவில்லை, நானே பதவி விலகினேன்”!- முகமட் சுக்ரி
கோலாலம்பூர்: வற்புறுத்தலின் காரணமாகத்தான் தாம் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பொறுப்பை விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படும் அவதூறுகள் மற்றும் கருத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி...
“எல்லா இடங்களிலும் உள்ள ஊழலை ஒழிப்பேன்”!- லத்தீஃபா
கோலாலம்பூர்: ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கலாச்சாரத்தை நிறுவுவதற்கான கல்வி அம்சம் உட்பட நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக புதியதாக பதவி ஏற்றுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் வழக்கறிஞர் லத்தீஃபா...
லத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல!- ராம் கர்பால்
ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் முகமட்டால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து வழக்கறிஞரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் வருத்தம் தெரிவித்துள்ளார். ...