Tag: லிம் குவான் எங்
நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது
புத்ரா ஜெயா : நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6...
கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்
கொவிட்19 நிதியுதவிக்கு அரசாங்கம் முன்மொழிந்த மசோதாவை ஆதரிக்க, இந்த தொகை 90 பில்லியனாக இருக்க வேண்டும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
குவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் ரீதியாக வெளிப்படையானது என்று தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது நியாயமற்றது என்றும்...
குவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்
பட்டர்வொர்த்: ஊழல் குற்றச்சாட்டில் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிபதி அகமட் அஸ்ஹாரி அப்துல்...
லிம் 3 மில்லியன் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு
லிம் குவான் எங் தனது பதவியைப் பயன்படுத்தி 3.3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
குவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பிணை வழங்க உதவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஜசெக தொடங்கியது.
தலையணை, மெத்தை இல்லாது பலகைப் படுக்கையில் தூங்கினேன்!- குவான் எங்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் ஓரிரவைக் கழித்த தனது அனுபவத்தை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான்...
குவான் எங்- நஜிப், இருவரின் வழக்குகளும் வெவ்வேறானது!- அன்வார்
லிம் குவான் எங் நீதிமன்ற வழக்கும், நஜிப்பின் நீதிமன்ற வழக்கும் வெவ்வேறானவை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
குவான் எங்: நீதிமன்றத்தின் முன்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூட தடை
பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் லிம் குவான் எங் ஆதரவாளர்கள் கூடியிருக்க வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
‘நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை’- குவான் எங்
கோலாலம்பூர்: இன்று பினாங்கில் 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்ட பின்னர், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாம்...