Home Tags வங்கிகள்

Tag: வங்கிகள்

பிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி

மணிலா - மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிஐஎம்பி வங்கி (CIMB) ஏற்கனவே இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது ஆசியான் நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கால் பதிக்கின்றது சிஐஎம்பி...

உலகின் மதிப்புடைய 500 வணிக முத்திரைகளில் மே பேங்க் இடம் பெற்றது

கோலாலம்பூர் - உலகின் மிகுந்த மதிப்புடைய முதல் 500 வணிக முத்திரைகளை (பிராண்ட்) பட்டியலிட்டு வெளியிட்டு வரும் அமைப்பு பிராண்ட் பைனான்ஸ் குளோபல். 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மதிப்புடைய வணிக முத்திரையைக்...

இந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன

புதுடில்லி - இந்தியாவின் வங்கிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்துலக ரீதியில் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் அந்நாட்டின் மூன்று வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக உருவாக்கும் முடிவை நேற்று கூடிய...

ரேண்சம்வேர் வைரஸ்: மலேசிய வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன!

கோலாலம்பூர் - ரேண்ட்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக மலேசிய வங்கிகளின் இணையப் பக்கங்களும், ஏடிஎம் சேவைகளும் முடக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என மலேசிய வங்கிகளின் சங்கம் (ஏபிஎம்) அறிவித்திருக்கிறது. தங்களது...

ரூ.1000 கோடி ஊழல்: நாடு முழுவதும் உள்ள 10 சிண்டிகேட் வங்கிகளில் சி.பி.ஐ. சோதனை!

டெல்லி - பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி, ஜெய்ப்பூர், உதய்ப்பூர்...

எண்ணெய், எரிவாயு பணியாளர்களுக்கு கடன் இல்லை – கைவிரித்தது பிஎஸ்என்

கோலாலம்பூர் - எண்ணெய் விலை சரிந்துள்ளதையடுத்து, நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யலாம் என்ற ஆரூடம் நிலவுவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடன் விண்ணப்பங்களை பிஎஸ்என் வங்கி (Bank Simpanan Malaysia)...

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி 2015-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் தொடங்கப்படுமா?

கோலாலம்பூர், நவம்பர் 11 - நாட்டின் மூன்று முக்கிய வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ (Malaysia Building Society) , ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த மாபெரும் இஸ்லாமிய வங்கியாக மாற்றும் முயற்சிகள் இறுதி வடிவத்தை...

வெளிநாடுகளில் 3 புதிய கிளைகளை சி.ஐ.எம்.பி. வங்கி திறக்கவுள்ளது

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 3 – மலேசியாவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான சி.ஐ.எம்.பி. வங்கி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் (CIMB)...

நிர்வாக மற்றும் மாற்றங்களுக்குத் தயாராகும் ‘பப்ளிக்’ வங்கி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோலாலம்பூர், ஜனவரி 9 – நமது நாட்டின் முக்கிய முன்னணி வங்கிகளுள் ஒன்றான ப ப்ளிக் வங்கி...