Tag: வசந்தபிரியா மரணம்
வசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
காவல் துறையில் புகார்: “நான் அவ்வாறு கூறவில்லை” – கமலநாதன் விளக்கம்
ஜோர்ஜ் டவுன் – பினாங்கிலுள்ள செபராங் பிறை காவல் நிலையத்தில் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி, கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனுக்கு எதிராக திங்கட்கிழமை (12 பிப்ரவரி 2018) புகார் ஒன்றை...
“வசந்தப் பிரியா செய்திக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்” – குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை
ஜோர்ஜ் டவுன் – தற்கொலை முயற்சியின் காரணமாக மரணமடைந்த பதின்ம வயது மாணவி எம்.வசந்தபிரியா குறித்த செய்திகளை வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான் பத்திரிக்கைகள் அந்த செய்திகளை மீட்டுக் கொண்டு...
வசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து!
கோலாலம்பூர் - வசந்தபிரியா தான் ஆசிரியரின் ஐபோனை எடுத்தார் என்பதற்கான இரகசியக் கண்காணிப்பு கேமரா ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வசந்தபிரியா வழக்கில், அவரது...
“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்!
நிபோங் திபால் - ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு இரகசிய கண்காணிப்புக் கேமரா ஆதாரம் கிடைத்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி...
இரகசிய கேமரா காட்சிகள்: வசந்தபிரியா வழக்கில் புதிய திருப்பம்!
நிபோங் திபால் - மாயமான ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரமாக இரகசியக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கிடைத்திருப்பதாக பெரித்தா ஹரியான் இணையதளம் செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை...
சிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்!
பட்டர்வர்த் - கடந்த வாரம், பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார்.
எனினும், பெற்றோரால் உடனடியாகக்...