Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது – குடிமகன்களுக்கு வடகொரியா உத்தரவு!

பியோங்யங் – வெளிநாடுகளில் வசிக்கும் வடகொரியர்கள் இனி இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், கிம் ஜோங் நம் மரணம் பற்றிய தகவல் எதையும் பகிரக் கூடாது என்றும் வடகொரிய அரசு புதிய தடை...

“மலேசியர்களை விடுவியுங்கள்” – வடகொரியாவிற்கு நஜிப் கண்டனம்!

கோலாலம்பூர் – இரு நாட்டுத் தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தவதைத் தடுக்க உடனடியாகத் தடுத்து வைத்திருக்கும் மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது...

வடகொரியாவில் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கும் நிலையில், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங் விமான நிலையத்தில் மொத்தம் 11 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக...

வடகொரிய தூதரக அதிகாரிகள் வெளியேறத் தடை – மலேசியா பதிலடி!

கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் அங்கிருந்து வெளியேறத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, மலேசியாவில் இருக்கும் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் இங்கிருந்து வெளியேறத் தடைவிதித்து பதிலடி கொடுத்திருக்கிறது மலேசியா. சற்று முன்பு மலேசியத் துணைப்...

வடகொரியாவில் இருந்து வெளியேற மலேசியர்களுக்குத் தடை!

சியோல் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது வடகொரிய அரசு. இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வடகொரிய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "டிபிஆர்கே-வில் இருக்கும் அனைத்து மலேசியர்களும்...

“மலேசியா மன்னிப்புக் கேட்க வேண்டும்” – விடுவிக்கப்பட்ட வடகொரியர் கோரிக்கை!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக மலேசியக் காவல்துறையின் தடுப்புக்காவலில் இருந்த போது நடந்த விசாரணை ‘மிகவும் வலி’ மிகுந்ததாக இருந்ததாக வடகொரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இரசாயன நிபுணர் ரி ஜோங்...

வடகொரிய தூதரகத்தைச் சுற்றி வளைத்தது காவல்துறை!

கோலாலம்பூர் - வடகொரிய தூதர் காங் சோல், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டுமென கடந்த சனிக்கிழமை விஸ்மா புத்ரா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் வடகொரிய தூதரகத்திற்குள் வாகனங்கள் வந்து...

‘விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்’ இரசாயனம்: மலேசியா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், மலேசிய விமான நிலையத்தில், 'விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்' என்ற கொடிய விஷத்தன்மை கொண்ட இரசாயனம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு மலேசியா கடும்...

ஜோங் நம் மாரடைப்பால் தான் இறந்தார் – வடகொரியா கூறுகின்றது!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் விஷம் தேய்க்கப்பட்டதால் சாகவில்லை என்றும், அவர் மாரடைப்பால் தான் இறந்திருக்கிறார் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் முன்னாள் துணைத் தூதர் ரி தோங் இல் கூறியிருக்கிறார். இது...

வடகொரிய நாட்டவர்கள் மலேசியா வர இனி விசா வேண்டும்!

கோலாலம்பூர் - வரும் மார்ச் 6-ம் தேதி முதல், வடகொரியாவில் இருந்து மலேசியா வருபவர்கள், விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்தார். அண்மையில், வடகொரிய...