Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

“ஒலிம்பிக்கில் தோல்வியா? போய்.. கூலி வேலை செய்” – வடகொரிய அதிபர் அதிரடி!

பியோங்யாங் - நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை வெல்லாத வடகொரிய விளையாட்டாளர்களுக்கு, நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா...

மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது வடகொரியா!

பியாங்யாங் - ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதுதவிர, அண்டை நாடான...

அமெரிக்காவில் வடகொரிய அரசின் சொத்துக்கள் முடக்கம் – ஒபாமா அதிரடி!

வாஷிங்டன் - தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி அதிபர் ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அனைத்துலக உடன்படிக்கைகளை...

அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு! ஐ.நா. கவலை!

சியோல் - வடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன்...

அமெரிக்கா மீது அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

சியோல் - தென்கொரியா - அமெரிக்கா ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சிக்கு பதிலடி தரும் வகையில், அணு ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை, விண்வெளி...

அமெரிக்கா-தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்க 6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா!

வடகொரியா - அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா நேற்று ஏவியது. அவை கடலில் விழுந்து வெடித்துச் சிதறின. கடந்த 2006-ஆம் ஆண்டில் வடகொரியா...

வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை: சீனாவில் 500 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதலா?

பெய்ஜிங் - வட கொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதி சக்தி வந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தி உள்ள நிலையில், சீனா-வட கொரிய எல்லையில் இருக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல்...

கொரிய வான்வெளியில் அமெரிக்க போர் விமானம்!

சியோல் - கடந்த வாரம் வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, தனது பலத்தைக் காட்டும் வண்ணம், அமெரிக்கா இன்று தனது பி-52 (B-52) ரக போர்விமானத்தை...

ஹைட்ரஜன் குண்டு சோதனை – வட கொரியா மீது ஐநா பொருளாதாரத்தடை!

நியூயார்க் - வட கொரியா சமீபத்தில், ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க, ஐநா. பாதுகாப்பு அமைப்பில் தீர்மானம்...

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு மலேசியா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - நேற்று வடகொரியா நடத்திய அணு ஆயுத (ஹைட்ரஜன் குண்டு) சோதனைக்கு மலேசியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் உலக அமைதிக்கும், அணு ஆயுதங்கள் இல்லாத...