Tag: வடகொரியா
வட கொரியாவின் அணு ஆயுத சோதனையால் நிலநடுக்கம்!
சியோல் - வட கொரியாவின் கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் செயற்கை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு காரணம், வட கொரியா மேற்கொண்ட அணு ஆயுத...
வடகொரியா- தென்கொரியா இடையே சமரச உடன்பாடு: போர்ப் பதற்றம் தணிந்தது!
சியோல்- எந்த நேரமும் போர் மூளலாம் என்கிற ஆபத்தின் விளிம்பில் இருந்த வடகொரியா, தென்கொரியா இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
1950-ஆம் ஆண்டு முதல் 1953-ஆம் ஆண்டு வரை வடகொரியா- தென்கொரியா ஆகிய இரு...
தென் கொரியா-வட கொரியா இடையே சுமூக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!
சியோல் - தென் கொரியா-வட கொரியா எல்லைகளில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த போர் பதற்றம், இருநாட்டு அதிகாரிகளின் சுமூக பேச்சுவார்த்தைகளால் சற்றே தணிந்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியாகி உள்ள தகவல்கள்...
தென் கொரியா-வட கொரியா இடையே போர் மூளும் அபாயம்!
சியோல், ஆகஸ்ட் 20 - தென் கொரியா-வட கொரியா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லைகளில் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தென் கொரிய வட்டாரங்கள்...
துணைப் பிரதமருக்கும் மரண தண்டனை நிறைவேற்றம் – அதிர்ச்சி அளிக்கும் வட கொரியா!
பியாங்யங், ஆகஸ்ட் 13 - வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னிற்கு(படம்) எதிராக அதிருப்தி தெரிவித்த துணைப் பிரதமர் சோ யோங்-கோன்னிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி...
ஏவுகணைகளுக்கு தகுந்தாற்போல் அணு ஆயுதங்கள் – ஆபத்தாக மாறும் வட கொரியா!
பியொங்யாங், மே 21 - உலக அளவில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும், அவற்றை சோதனை செய்வதிலும் முன்நிலை வகிக்கும் நாடாக வட கொரியா திகழ்ந்து வருகிறது.
உலக நாடுகளின் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவே,...
பாதுகாப்பு அமைச்சருக்கே மரண தண்டனை – வட கொரியா அதிரடி!
பியாங்யாங், மே 13 - சர்ச்சைகளுக்கும், அதிரடிகளுக்கும் பஞ்சமில்லாத வட கொரியா, தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைச்சருக்கே மரண தண்டனை நிறைவேற்றி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹியோன் யோங்-சோல்.இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ம்...
அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் – வட கொரியா தூதர் அறிவிப்பு!
லண்டன், மார்ச் 22 - அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா என்றும் தயாராக இருப்பதாக, அந்நாட்டிற்கான பிரிட்டன் தூதர் ஹியுன் ஹக் பாங் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து...
அமெரிக்காவுடன் போர் – வட கொரிய இராணுவத்திற்கு கிம் ஜோங் கட்டளை!
ப்யாங்யங், மார்ச் 2 - அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போரிடுவதற்குத் தயாராக இருக்கும்படி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டு இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வட கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி,...
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சி – வடகொரிய எதிர்ப்பு!
சியோல், பிப்ரவரி 25 - வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த...