Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

சோனி பிக்சர்ஸ் – வட கொரியா மீது பொருளாதாரத் தடை!

பியாங்யாங்க், ஜனவரி 5 - சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவினை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இதன்படி, வட...

சோனி விவகாரத்தில் குற்றம் சுமத்தினால் வெள்ளை மாளிகை தாக்கப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

ப்யாங்யாங், டிசம்பர் 23 - சோனி நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் எங்கள் நாட்டின் மீது தொடர் குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை தாக்கப்படும் என வடக்கொரியா, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு...

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் மீண்டும் வடகொரியா – ஒபாமா கண்டனம்!

வாஷிங்டன், டிசம்பர் 22 - வடகொரியா பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் அந்நாட்டை மீண்டும் இணைக்க அமெரிக்க நிர்வாகம் மறுபரிசீலனை செய்துவருவதாக ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது சமீபத்தில் சைபர்...

வட கொரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானம் – “அணு ஆயுத சோதனை நடத்துவோம்” வட கொரியா...

பியாங்யாங், நவம்பர் 22 - ஐ.நா.வில் வட கொரியாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நாடு மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தும் என்றும் மிரட்டல்...

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்!  

பியாங்யாங், அக்டோபர் 15 - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த ஒரு மாத காலமாக அந்நாட்டில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவரது நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகளும், வதந்திகளும்...

அதிபர் மாயம்: பெரும் உள்நாட்டுக் குழப்பத்தில் வட கொரியா!

பியோங்யாங், அக்டோபர் 11 - வட கொரிய அதிபர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாயமாகி உள்ளதால், அந்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களாக உடல்...

விரைவில் அணு ஆயுதப் போர் – வட கொரியா எச்சரிக்கை!

சியோல், ஆகஸ்ட் 18 - அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே இன்று தொடங்கும் இராணுவக் கூட்டுப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அணுஆயுதப் போர் எப்பொழுது வேண்டுமானாலும் தொடங்கலாம்...

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் – வட கொரியா எச்சரிக்கை! 

பியங்யாங், ஜூலை 30 – அமெரிக்க அரசு, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை உருவாக்கினால், அந்நாட்டின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா...

அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வட கொரியா எச்சரிக்கை!

பியங்யாங், ஜூலை 28 - அமெரிக்க அரசு, வட கொரிய எல்லைகளில் போர் பதற்றத்தை உருவாக்கும் பட்சத்தில், அந்நாட்டின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க...

மீண்டும் ஏவுகணை சோதனையில் வட கொரியா! தென் கொரிய எல்லையில் பதற்றம்!  

சியோல், ஜூலை 3 - வட கொரியா தங்கள் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீண்டும் இரண்டு குறுகிய தூரத்தைக் கடக்கும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.வட கொரியாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு...