Tag: வணிகம்
மலேசியர்களின் உரிமையை பறிக்கும் வெளிநாட்டு வணிகர்களை விரட்ட மாநகரசபை உறுதி
ஆக்கிரமிப்பு பணியில் எந்த வெளிநாட்டினரும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தற்போதுள்ள துணைச் சட்டங்களை அமல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
புளு இங்க் : மூடப்பட்ட இன்னொரு அச்சு இதழ்களின் பதிப்பாளர் நிறுவனம்
மலேசியாவில் இயங்கும் புளூ இங்க் ஹோல்டிங்ஸ் மலேசியா நிறுவனம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியோடு தனது வணிக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.
உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா
கோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கடந்த ஓராண்டில் மலேசியா உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளதோடு, வணிக வாய்ப்புகள், முதலீடுகள், ஊழல் ஒழிப்பு, சந்தை வாய்ப்புகள்...
இந்தியாவின் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு
புதுடில்லி – சீனாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான அலிபாபா தென்கொரிய நிறுவனம் ஒன்றுடனும், சிடிசி குரூப் என்ற நிறுவனத்துடனும் இணைந்து இந்தியாவின் பல்பொருள் அங்காடிச் சந்தையைக் கொண்டுள்ள பிக்பாஸ்கெட் நிறுவனத்தில்...
பெர்டானா இளம் வணிகர் விருதுகள் – பரிந்துரை சமர்ப்பிக்க செப்டம்பர் 15 இறுதி நாள்
கோலாலம்பூர் – 2017-ஆம் ஆண்டுக்கான பெர்டானா சிறந்த இளம் வணிகர் விருதுகளை வழங்குவதற்கான விழா ஏற்பாடுகளை ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பான முறையில் செய்து வரும் நிலையில் விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் செப்டம்பர்...
வணிக போட்டித் தன்மை வாய்ந்த நாடுகளில் மலேசியாவுக்கு 12ஆவது இடம்
கோலாலம்பூர், மே 22 - உலகில் வணிக விவகாரங்களில் அதிக போட்டித் தன்மை வாய்ந்த நாடுகளில் 12 ஆவது இடத்தை மலேசியா பெற்றுள்ளது. இது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த முறை 15ஆவது...
கட்டணத்தை குறைக்கும் ஸ்பைஸ் ஜெட் இண்டிகோ விமான நிறுவனங்கள்!
டெல்லி , மார்ச் 13 - சூப்பர் ஹோலி சேல்ஸ் மற்றும் பிளாஷ் சேல்ஸ் என்ற பெயரில் புதிய பயணக்கட்டண சலுகையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில்...