Home Tags வாட்ஸ் எப்

Tag: வாட்ஸ் எப்

“வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை”

(செல்லினம் குறுஞ் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை செல்லியலில் மீண்டும் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)   வாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியையும்...

தகவல் பரிமாற்றங்களைப் பாதுகாக்கும் வாட்ஸ் எப் புதிய தொழில்நுட்பம் – அரசாங்க பாதுகாப்புத் துறையினர்...

வாட்ஸ் எப் செயலி (mobile app) என்பது இன்று கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வரும் செயலியாகும். அண்மையில் ஆப்பிள் நிறுவனத்திற்கும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் ஏற்பட்ட மோதலைத்...

வாட்ஸ்அப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வாய்ஸ்கால் வசதி வெளியானது!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - வாட்ஸ்அப் 'வாய்ஸ்கால்' (Voice Call) வசதி என்றாலே பயனர்கள் பலருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். வாட்ஸ்அப்-ல் வாய்ஸ்கால் வசதி போனமாதமே அறிமுகமாகிவிட்டது, இல்லை இல்லை போனவாரம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று பலர் கூறிய பொய்யான ஆருடங்களும்,...

இலவச அழைப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் வாட்ஸ் எப்!

கோலாலம்பூர், டிசம்பர் 7 - ஸ்கைப் மற்றும் வைபர் செயலிகளை ஒப்பிடுகையில், வாட்ஸ் எப் அதிக பயனர்களைக் கொண்டிருந்தாலும், இலவச அழைப்புகளை ஏற்படுத்த பயனர்கள் ஸ்கைப் அல்லது வைபர் செயலிகளை பயன்படுத்தி ஆக வேண்டிய சூழல்...

‘வாட்ஸ் அப்’-ல் நீல நிற குறியீடுகளை விரும்பினால் மட்டும் பயன்படுத்தலாம்!

கோலாலம்பூர், நவம்பர் 17 - சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட நீல நிற ‘டிக்’ குறி, பயனர்கள் விரும்பினால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் 'ஆப்சனல்'  எனப்படும் தேர்வு (Optional) வசதியாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னணி செயலிகளுள்...

வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் கூகுள்!

கலிபோர்னியா, அக்டோபர் 4 - முன்னணி செயலியான வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கூகுள், குறுந்தகவல் பரிமாற்றத்திற்காக புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகின்றது. அதனை இந்தியா உட்பட முன்னணி நாடுகளில் விரைவில்...

500 மில்லியன் பயனாளர்களை தாண்டியது வாட்ஸ் அப்!

புதுடெல்லி, ஏப்ரல் 23 - வாட்ஸ் அப் என்னும் செல்பேசி “அப்ளிகேஷன்” புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்  பயனாளர்கள் இப்போது 500 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கோம்...

பல புதிய வசதிகளுடன் வாட்ஸ் அப்!

மார்ச் 18 - இன்றைய சூழலில் உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் செயலியை (Whats App) 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய பின்னர் அச்செயலி...

வாட்ஸ்எப் சேவை தடங்கலுக்கு இணையத் தொடர்புதான் காரணம்!

பிப்ரவரி 25 - கடந்த வாரம் சனிக்கிழமை வாட்ஸ் அப் செயலியில் ஏற்பட்ட பல மணி நேர தடங்கலுக்கு தங்களது இணையத்தொடர்பு  அமைப்பு திசைவி (Network router) தான் காரணம் என்று வாட்ஸ்...

வாட்ஸ்எப் சேவையில் தொலைபேசிக் குரல் தொடர்பு சேர்க்கப்படும்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 25 – அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட குறுந்தகவல் செயலியான வாட்ஸ்எப் தனது சேவைகளில் விரைவில் தொலைபேசிக் குரல்...