Tag: ஷாபி அப்டால்
‘மொகிதின் மறக்க முடியாத பழைய, நல்ல நண்பர்’- ஷாபி அப்டால்
கோத்தா கினபாலு: மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் இருந்தபோதிலும், ஒரே அரசாங்கத் தலைமையில் இல்லாவிட்டாலும், சபா முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை ஒரு நல்ல நண்பராகவும், பழைய...
‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்
கோலாலம்பூர்: சபாவுக்கு எதிராக பிலிப்பைன்சின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மீண்டும் வலியுறுத்தினார்.
அதன் கூற்று ஆதாரமற்றது, பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக சபா முதலமைச்சர் முகமட் ஷாபி...
சபா நட்சத்திரத் தொகுதிகள் # 1 : ஷாபி அப்டால் போட்டியிடும் செனால்லாங் தொகுதி
கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து பல தொகுதிகள் சபா அரசியல் பிரபலங்கள் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதிகளாக உருவெடுத்திருக்கின்றன.
அவற்றில் முதலாவதாக அனைவரின்...
சபா தேர்தல்: கட்சி கௌரவத்தை விட, வெற்றிப் பெறுவதே முக்கியம்
கோத்தா கினபாலு: இம்மாத இறுதியில் சபா தேர்தலில் கட்சியின் கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அதிக தொகுதிகளில் வெற்றிப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஷாபி அப்டால் அன்வார் இப்ராகிமிடம் கூறியதாகக்...
சபா தேர்தல்: நீதிமன்ற முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும்
கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை அனைத்து கட்சிகளும் ஏற்க வேண்டும் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.
ஜூலை 30-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதில்...
நீதிமன்றத்தின் முடிவை ஷாபி அப்டால் வரவேற்றுள்ளார்
கோலாலம்பூர்: சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஆளுநரின் முடிவை எதிர்த்து டான்ஸ்ரீ மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சி தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவை முகமட் ஷாபி அப்டால் வரவேற்றுள்ளார்.
"மாநில அரசியலமைப்பின் கீழ்...
‘தேர்தல் நடக்குமா ? முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறேன்’ – ஷாபி அப்டால்
தேர்தல் நடக்குமா இல்லையா என்ற முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.
சபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
சபாவில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்
மாநிலத்தில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மேலும் கடுமையாக்க சபா முடிவு செய்துள்ளது.
சபா தேர்தல்: கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை
மாநிலத் தேர்தலில் வாரிசான் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில், கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று ஷாபி அப்டால் தெரிவித்தார்.