Tag: ஹாடி அவாங்
சரவாக்கில் ஒரு பூமிபுத்ரா முஸ்லிம் தான் முதல்வராக வேண்டும் – ஹாடி கருத்து!
கூச்சிங் - சரவாக் மாநிலத்தை ஆள பூமிபுத்ரா அல்லாதவர்களை, குறிப்பாக ஜசெக-வைச் சேர்ந்தவர்களை பாஸ் அனுமதிக்காது என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநிலத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த...
1எம்டிபி வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!
கோலாலம்பூர் - நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் படி, 1எம்டிபி நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்திற்கும், வீழ்ச்சிக்கும் முழுப் பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிதியமைச்சர்...
பக்காத்தான் பேராவை இழந்ததற்குக் காரணம் ஜசெக, பிகேஆர் தான் – ஹாடி குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் - கடந்த 2009-ம் ஆண்டு பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததற்குக் காரணம் பாஸ் கட்சி அல்ல என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநிலத்தை இழந்ததற்குக் காரணம்...
“ஹாடி அவாங் மார்ச் 27 கூட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை” – சைட் இப்ராகிம் பதிலடி!
கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நஜிப்பு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அழைக்கப்படவில்லை என்றும் அவரது பெயர்...
மார்ச் 27 – நஜிப்புக்கு எதிரான கூட்டம் – பாஸ் தலைவர் ஹாடி அவாங்...
கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப்புக்கு எதிரான கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.
“அம்னோ கட்சியைத்தான்...
ஐஜேஎன் -ல் சிகிச்சை பெற்று வரும் ஹாடியை சந்தித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (National Heart Institute - IJN) சிகிச்சை பெற்று வரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
“பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!
கோலாலம்பூர் - எதிர்கட்சிக் கூட்டணி வரும் போகும், ஆனால் பாஸ் என்றுமே தொடர்ந்து நிலைத்து வருவதை வரலாறு சொல்கிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
"(பக்காத்தான்) கூட்டணிகள் ஒன்று புதிதல்ல. பக்காத்தான்...
தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!
கோலாலம்பூர் - தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பாஸ் கட்சி, இஸ்லாமை வலுப்படுத்தும் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு...
ஒரே மேடையில், ஒரே நிற உடையில் நஜிப்பும், ஹாடியும்!
கோலாலம்பூர் - அம்னோவுடன் பாஸ் கூட்டணி சேர்வது குறித்த விருப்பத்தை அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று மலாய்காரர்களின் ஒற்றுமை பற்றிய மாநாடு ஒன்றில்...
பாஸ் எதிர்க்கட்சியா? தேமு உறுப்புக் கட்சியா? – அமனா கேள்வி!
கோலாலம்பூர்- பாஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக நீடிக்கிறதா அல்லது தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமனா நெகாரா வலியுறுத்தி உள்ளது.
யாருடன் இணைந்து செயல்படுவது என்பதை தீர்மானிக்கும் உரிமை...