Tag: ஹாடி அவாங்
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
‘ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரத்திற்கு அளிப்பது போன்றது’
கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் போன்றது என பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறிய கருத்துக்கு பாஸ் தலைவர் அப்துல்...
பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி...
ஹாடிக்கு 2 மாத ஓய்வு – மருத்துவர்கள் அறிவுரை!
கோலாலம்பூர் - பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், 2 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியிருப்பதாக பாஸ் பொதுச்செயலாளர் தாகியுதின் ஹசான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு...
ஹாடி அவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை!
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குக்கு தேசிய இருதய மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சை இன்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த அறுவைச்...
ஹாடி அவாங் மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர் - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஹாடியின் உடல்நிலை குறித்து தேவையான நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என...
பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஷரியா சட்டத்தில்...
ஹாடியின் சட்டதிருத்த மசோதா இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படுகின்றது!
கோலாலம்பூர் - ஷரியா நீதிமன்றங்களை வலுப்படுத்தக் கூறும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின், தனிப்பட்ட உறுப்பினர் சட்டதிருத்த மசோதா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் முக்கிய சட்ட...
“பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்” – கிட் சியாங்
கோலாலம்பூர் – ஜசெகவுக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவு முறிந்து விட்டது – இனி மீண்டும் இரு கட்சிகளும் ஒன்றிணைய முடியாது என கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் “மலேசியாவைக் காப்பாற்றவும், நாட்டின்...
புதிய எதிர்கட்சிக் கூட்டணியில் இணையும் எண்ணம் இல்லை – ஹாடி திட்டவட்டம்!
மாராங் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் புதிய எதிர்கட்சிக் கூட்டணியில் இணையும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"நிலையற்ற...