Home Tags ஹிண்ட்ராப்-நஜிப் ஒப்பந்தம்

Tag: ஹிண்ட்ராப்-நஜிப் ஒப்பந்தம்

“ஹிண்ட்ராப் ஒப்பந்தம் குறித்து பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும்” – கணேசன்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - ஹிண்ட்ராப் - தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆனது என்பதற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பதிலளிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் ஆலோசகர்...

“கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” – நஜிப்புக்கு ஹிண்ட்ராப் நினைவுறுத்தல்

கோலாலம்பூர், செப் 30 - பொதுத்தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட ஹிண்ட்ராப்புடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, அதிலுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கொடுத்த வாக்குறுதியை, மீண்டும் ஒருமுறை அவருக்கு...

ஹிண்ட்ராப் – தேமு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை

கோலாலம்பூர், செப் 12 - மத்திய அரசாங்கத்தில் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவியேற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஹிண்ட்ராப் தேசிய முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி (memorandum...

ஐந்தாண்டு திட்டவரைவினை செயல்படுத்துவதில் தாமதம் ஏன்? – பிரதமருக்கு பினாங்கு ஹிண்ட்ராப் கேள்வி

பினாங்கு, செப்டம்பர் 2 - பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணி செய்து கொண்ட ஹிண்ட்ராபுடனான ஒப்பந்தத்தின் படி மலேசிய இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு செய்யத் தேவையான திட்டங்கள் அனைத்திலும் கால தாமதம் ஏற்படுவது...

வேதமூர்த்தியின் பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பே – ஹாஜி தஸ்லீம் சாடல்

கோலாலம்பூர், ஏப்ரல் 30 -  தேசிய முன்னணியுடன் ஹிண்ட்ராப் வேதமூர்த்தி செய்து கொண்ட பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பு மட்டுமே என்று நியாட் தலைவர் டத்தோ ஹாஜி தஸ்லீம் சாடியுள்ளார். சமுதாயப் பிரச்சனைகளிலும், இந்தியர்...

ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் வேதவாக்கு அதிர்ச்சியை அளிக்கிறது-அம்பிகா

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், எப்ரல் 21 -  ஹிண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று, அதில் பொதிந்திருந்த நியாயத்தை உணர்ந்து,...

இனி சுல்கிப்ளிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகும் ஹிண்ட்ராப்!

ஏப்ரல் 19 - இந்து மதத்தின் ஆணி வேராக விளங்கும் உருவ வழிபாடுகளையும், அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளையும் மிகக் கேவலமான முறையில் பேசி, மலேசியாவில் வாழும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின்...

அம்னோவிடம் இந்தியர்களின் தன்மானத்தை அடகு வைத்த ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவினர்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 19 – ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவு - வேதமூர்த்தி தலைமையிலான பிரிவு -  நேற்று தனது...