Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

“நஜிப்பை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்” – லிங் லியோங் சிக் எதிர் சவால்!

கோலாலம்பூர்- தம் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு தொடுத்தால் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியோங் சிக் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தன்னைத்...

1எம்டிபி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் – ஆட்சியாளர்கள் வலியுறுத்து!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப் படுத்தி அரசாங்கம் உடனடியாக அதற்குத் தீர்வு காண்பதோடு, அதில் உண்மை இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று பேரரசர்...

லிங் மீது பாயும் நஜிப், வால் ஸ்டிரீட்டை கண்டு பம்முவது ஏன்? – கிட்...

கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விமர்சித்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் மீது அவசர கதியில் வழக்கு தொடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், வால் ஸ்டிரீட் பத்திரிகை மீது வழக்கு...

அவதூறான கருத்துக்காக லிங் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரதமர் சார்பில் கடிதம்!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சரான துன் டாக்டர் லிங் லியாங் சிக், 7 நாட்களுக்குள் தனது கருத்துகளை மீட்டுக் கொள்வதோடு, மன்னிப்பும்...

கைருடின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் இன்று திங்கட்கிழமை கைதாகலாம்!

கோலாலம்பூர்- அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபுஹாசானின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் (படம்) இன்று திங்கட்கிழமை கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கைருடின் வழக்கு தொடர்பாக மத்தியாஸ் தனது விளக்கத்தை அளிக்க வருமாறு, அந்த...

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது – கைருடின் எதிர்த்து வழக்கு தொடுப்பார்!

கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை...

அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!

கோலாலம்பூர் - முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினாவின் மனுவிற்கு எதிரான தற்காப்பு மனுவை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப்பும்...

அமெரிக்கா தலையீடு: விஸ்வரூபம் எடுக்கிறது நஜிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு!

    கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் மத்திய பெரிய நடுவர் மன்றம் (federal grand jury) ஆய்வு செய்யவுள்ளதாக 'நியூயார்க்...

வெளிநாடு செல்லும்போது நஜிப் கைதாகக்கூடும்: மகாதீர் கணிப்பு

கோலாலம்பூர்- வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 1எம்டிபி குறித்து சில வெளிநாடுகள் மேற்கொள்ளும் விசாரணையில்...

1எம்டிபி ஊழல் தொடர்பில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலன் விசாரணை தொடக்கியது!

வாஷிங்டன்: உள்நாட்டு அரசியலையே ஒரு கலக்கு கலக்கி வரும் 1எம்டிபி ஊழல் அனைத்துலக விவகாரமாகி, ஏற்கனவே சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) 1எம்டிபி மீதான தனது...