Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

மஇகா அல்லாத இந்தியர் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொகுதிகள் ஒதுக்கப்படுமா?

கோலாலம்பூர் – இந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறிய இந்தியர் அரசியல் கட்சிகள் மஇகாவோடு ஒன்றிணைய வேண்டும்...

மைபிபிபி குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடைபெறக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், மைபிபிபி கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி இந்த முறையும் ஒதுக்கப்படுமா – அவ்வாறு ஒதுக்கப்பட்டால்...

2017-இல் பொதுத் தேர்தல்! வரவு செலவுத் திட்டம் தெளிவாகக் காட்டுகின்றது!

கோலாலம்பூர் – அடுத்தாண்டு மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்கு “ஆம் நிச்சயம் நடைபெறும்” என அடித்துக் கூறும் அளவுக்கு பல அம்சங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21)...

அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!

கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...

அரசியல் பார்வை: மகாதீர்-அன்வார் இணைப்பால் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!

(மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்புமுனையாக நிகழ்ந்துள்ள மகாதீர்-அன்வார் கைகுலுக்கலால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கின்றார்) கோலாலம்பூர் – “அரசியலில் எதுவும் சாத்தியம்தான்! இன்றைய நண்பன்...

14-வது பொதுத்தேர்தல் முறையாக நடந்தால் பாரிசான் தோல்வியடையும் – மகாதீர் ஆரூடம்!

கோலாலம்பூர் - தேர்தல் மட்டும் முறைப்படி நடந்தால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். “ஒழுங்கான முறையில்...