Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

முன்கூட்டிய வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டன!

சண்டாக்கான் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வரும் மே 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், முன்கூட்டிய வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள், சரவாக்...

தியான் சுவா வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: மே 4-ல் நீதிமன்றம் முடிவு!

கோலாலம்பூர் - தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று வியாழக்கிழமை விசாரணை செய்த நீதிபதி நோர்டின் ஹசான், நாளை...

“உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!

கோலாலம்பூர் - தாங்கள் போராடுவது அம்னோவுக்கு எதிராக அல்ல என்றும், அதன் தலைவராகத் தற்போது இருக்கும் நஜிப் துன் ரசாக்கால் அக்கட்சி அடைந்திருக்கும் மாற்றத்திற்கு எதிரானது என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...

பத்து நாடாளுமன்றம்: சுயேட்சை வேட்பாளர்கள் பிகேஆர் உடன் கைகோர்க்க விருப்பம்!

கோலாலம்பூர் - பத்து நாடாளுமன்றத் தொகுதியில், பிகேஆர் சார்பில் தியான் சுவா போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் வழக்கு ஒன்றின் காரணமாக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனது...

தேர்தல் 14: பக்காத்தானுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கும் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் - துன் மகாதீர் முகமதுவின் ஆட்சிக் காலத்தின் போது அவருக்கு அணுக்கமான நண்பராகவும், அரசியல் வானில் என்றும் துணை நிற்கும் தூணாகவும் உலா வந்தவர் துன் டாயிம் சைனுடின். அரசியலில் இருந்து ஒதுங்கிக்...

“புக்கிட் மெலாவத்தி கிடைத்தது அதிருஷ்டம்” – சிவமலருக்குப் பதில் போட்டியிடும் ஜூவாய்ரியா பேட்டி!

கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது, கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி தொகுதியில், பிகேஆர் சார்பில் போட்டியிட வந்த வழக்கறிஞர்...

பண்டான் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – வான் அசிசா விளக்கம்!

கோலாலம்பூர் - பண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியின் கடும் உழைப்பைத் தற்காப்பதற்காகவே, 14-வது பொதுத்தேர்தலில், அவரது தொகுதியில் தான் போட்டியிடுவதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான்...

நஜிப்பை பிரதமராக்கியது தான் நான் செய்த பெரும் தவறு: மகாதீர்

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதமராக்கியது தான், வாழ்வில் தான் செய்த பெரும் தவறு என முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். டேசா...

கோலாலம்பூரில் 13 கி.மீ இடைவெளியில் இரு பேரணிகள்: நஜிப், மகாதீர் பங்கேற்கிறார்கள்!

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இரு பேரணிகளில், தற்போதைய அரசியல் சூழலில் எதிர் எதிர் துருவங்களாய் இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், துன் டாக்டர்...