Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

பேராக் மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டாக அமைக்கின்றன

ஈப்போ : அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக் கொண்ட தேசிய முன்னணி - பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகள் இணைந்து பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கின்றன. நடப்பு மந்திரி...

பக்காத்தான் – தேசிய முன்னணி – இணைந்த கூட்டணி அரசாங்கமா?

கோலாலம்பூர் : 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாகவும் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவைக் கொண்டிருப்பதாகவும் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக...

சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இல்லத்திற்கு வருகை தந்தது முதலே சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி மொகிதின் யாசின் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும்...

“போதுமான எண்ணிக்கை இருக்கிறது! நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – அன்வார்...

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக யார் பிரதமராவதற்கும் அடுத்த ஆட்சி அமைப்பதற்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென மாமன்னர் உத்தரவிட்டுள்ளார். அந்த...

பகாங் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 17 – தேசிய முன்னணி 16 – பக்காத்தான்...

குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலுடன் நடத்தப்பட்ட பகாங் சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிகமானத் தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியிருக்கிறது. 17 தொகுதிகளை பெரிக்காத்தான் கைப்பற்ற - 16 தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்றியிருக்கிறது. தேசிய...

பெர்லிஸ் : 14 தொகுதிகளை வென்று பெரிக்காத்தான் ஆட்சி அமைக்கிறது

கங்கார் : யாரும் எதிர்பாராத அளவுக்கு வெற்றிகளை நாடு முழுவதும் பதிவு செய்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, பெர்லிஸ் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் 14-ஐ பெரிக்காத்தான் கூட்டணி...

பேராக் சட்டமன்றம் : பெரிக்காத்தான் 26; பக்காத்தான் 24; தேசிய முன்னணி 9

ஈப்போ : பேராக் மாநிலத்தில் அடுத்து எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை முடிவு செய்வதில் பேராக் சுல்தான் (படம்) முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது பொதுத் தேர்தலோடு நடத்தப்பட்ட பேராக் சட்டமன்றத்திற்கான...

சுங்கை சிப்புட் : விக்னேஸ்வரன் 1,846 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

சுங்கை சிப்புட் : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் கேசவன் வெற்றி பெற்றார். 21,637 வாக்குகள் பெற்ற அவர் 1,846 வாக்குகள்...

“பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கொண்டிருக்கிறது” – அன்வார்

கோலாலம்பூர் : இதுவரையில் வெளிவந்த அதிகாரத்துவ முடிவுகளின்படி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆட்சி அமைக்கத் தாங்கள் பெரும்பான்மை கொண்டிருப்பதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ...

தாப்பா : சரவணன் வெற்றி

தாப்பா : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமியைத் தோற்கடித்து அந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். சரவணனுக்கு 18,398 வாக்குகள்...