Home Tags 2024 இந்திய பொதுத் தேர்தல்

Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்

அதிமுக, நெல்லை வேட்பாளர் மாற்றம்

சென்னை : பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் வேளையில் இறுதி நேரத்தில் திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துசோழன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய வேட்பாளர்...

டிடிவி தினகரனுக்கு, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு!

தேனி : ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் தேனி. அவரின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக வென்ற தொகுதியும் தேனிதான். தந்தை-மகன் இருவரில் ஒருவர் இங்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னீர்...

சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி

சென்னை : பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பெற்றிருக்கும் பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அன்புமணி இராமதாஸ், அவரின் மனைவி சௌமியா அன்புமணி இருவருமே இடம் பெறாதது பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சலசலப்பையும்...

பாஜகவின் 9 வேட்பாளர்கள் : கோவையில் அண்ணாமலை! தென் சென்னையில் தமிழிசை! கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன்!

சென்னை : நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக முதற்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. தென்சென்னை - தமிழிசை மத்திய சென்னை - வினோஜ் செல்வம் வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) கிருஷ்ணகிரி -...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

சென்னை : இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக இழுபறியில் இருந்து வந்த அதிமுக-தேமுதிக ஒருவழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தேமுதிக போட்டியிடும்...

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகள்

சென்னை : பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சிக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்தத் தொகுதிகள் என்பது பாஜகவே அறிவிக்கும் என...

பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை இதற்கான தேர்தல் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பாமக தலைவர் டாக்டர் ராமதாசின்...

பாஜக கூட்டணியில் பாமக இணைவது உறுதியானது

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகியிருக்கிறது. இந்த முடிவை பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேலு இராவணன் அறிவித்தார். நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சேலத்தில் பிரதமர் நரேந்திர...

தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகல்! புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா?

சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணி சார்பில்...

இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல்…- தமிழ் நாட்டில் வாக்களிப்பு ஏப்ரல் 19...

புதுடில்லி : உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒரே நாளில் ஏப்ரல் 19-இல் நடைபெறும். ஜூன்...