Home Tags 8-வது ஐபிஎல்

Tag: 8-வது ஐபிஎல்

ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

புதுடெல்லி, மே 2 - நேற்று மாலை டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 31-ஆவது ஐ.பி.எல்.லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த...

ஐபிஎல்-8: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மும்பை, மே 2 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்  அணியை 8 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை  இந்தியன்ஸ். முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  கேப்டன் வாட்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்....

ஐ.பி.எல்-8: பெங்களூரு–ராஜஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

பெங்களூரு, ஏப்ரல் 30 - ஐ.பி.எல்-8 கிரிக்கெட்டில் பெங்களூரு–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முதல் பாதியிலேயே ரத்தானது. 8 அணிகள் இடையிலான 8–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு...

ஐபிஎல்-8: சென்னையின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் – விரல்களில் தையல்!

சென்னை, ஏப்ரல் 29 – சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட மாட்டாராம். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நேற்று...

ஐபிஎல்-8: கொல்கத்தா – ராஜஸ்தான் லீக் ஆட்டம் மழையால் ரத்து!

கொல்கத்தா, ஏப்ரல் 27 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடையே நேற்று நடக்க இருந்த லீக் ஆட்டம், கனமழை காரணமாக  ரத்து செய்யப்பட்டது. இதைத்...

ஐபிஎல்-8: டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

புதுடெல்லி, ஏப்ரல் 27 - ஐபிஎல்-8 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி...

ஐபிஎல்-8: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

அகமதாபாத், ஏப்ரல் 22 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில்...

ஐபிஎல்-8: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி!

விசாகப்பட்டினம், ஏப்ரல் 17 – ஐபிஎல் 8-வது தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்...

நாளை 8-வது ஐ.பி.எல் துவக்கவிழா: ஹிருத்திக், அனுஷ்கா சர்மா நடனம்!

கொல்கத்தா, ஏப்ரல் 6 – 8-வது ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் தொடக்கவிழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனராம். 8-வது ஐ.பி.எல்....