Home Featured நாடு ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!

ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!

813
0
SHARE
Ad

wan-azizahகோலாலம்பூர் – பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லியை விடுதலை செய்யக் கோரி, எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகம் வரையில், நாளை காலை இந்தப் பேரணி நடைபெறும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணிக்கு ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரணி – MPs march’ எனப் பெயரிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (மலேசியாகினி)