Home நாடு சிறப்புச் சொற்பொழிவு, கலந்துரையாடலுடன் தனித்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா

சிறப்புச் சொற்பொழிவு, கலந்துரையாடலுடன் தனித்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா

1110
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – தனித் தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா பெட்டாலிங் ஜெயாவில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி கீழ்க்காணுமாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்:

Thani Tamil-hundred years-celebrationநாள் :  6/1/2018

22 ம் பக்கல் சிலை (மார்கழி)

#TamilSchoolmychoice

௨௨, சிலை (மார்கழி),2048

காரிக்கிழமை( சனி)

நேரம் : மாலை மணி 8.00

நிகழ்ச்சி நெறியாளர்:

திருக்குறள்  அறிஞர் சி மா அண்ணாதுரை

நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்கும் தமிழ் அறிஞர்கள்

  • மறை தாயுமானவர், தமிழ்க் கடல் மறைமலையடிகளாரின் பெயரன்.

(அறங்காவலர், மறை மலை அடிகள் அறக்கட்டளை)

  • முனைவர் மா.பூங்குன்றன், (தமிழகம்) தென்மொழி ஆசிரியர்.

மறவாமல் கலந்து பயன்பெற வாரீர்

நுழைவு : இலவயம்

சிற்றுண்டி வழங்கப்படும்

இடம் : அருக்காணி பசுமை மையம், 14,  Jalan Sentosa 3/57, PJ Old Town, 46000 Petaling Jaya, Selangor, MALAYSIA அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.

தொடர்புக்கு :

012 3405464              

012 203 5464